Musali News

Musali News இது ஒரு ஜனரஞ்சகமான குரல்

05/07/2023

6 வது வேப்பங்குளம் ப்ரீமியர் லீக் இறுதிப் போட்டி வீடியோ....

2023 VPL கிண்ணத்தை வேப்பங்குளம் ரோயல் அணி தன்வசப்படுத்தியது.மன்னார், வேப்பங்குளம் முஹம்மதியா விளையாட்டுக் கழகத்தின் ஏற்ப...
04/07/2023

2023 VPL கிண்ணத்தை வேப்பங்குளம் ரோயல் அணி தன்வசப்படுத்தியது.

மன்னார், வேப்பங்குளம் முஹம்மதியா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 06 வது (VPL)வேப்பங்குளம் பிறீமியர் லீக் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று (03) வேப்பங்குளம் முஹம்மதிய்யா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

சுமார் 10ற்கும் மேட்பட்ட அணிகள் பங்கு பற்றிய இத் தொடர் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது ; இதில் இறுதிப் போட்டியில் வேப்பங்குளம் ரோயல் மற்றும் வட்டவான் எவன்ஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதுண்டத்தில் வேப்பங்குளம் ரோயல் அணி வெற்றியை தானதாக்கி 2023 VPL கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

முசலி பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் S.M.M பைறூஸ் தலைமையில் மூன்று நாட்களாக இடம்பெற்ற இப்போோட்டிய நிகழ்ச்சி யின் இறுதி நாள் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முசலி கோட்டக் கல்வி பன்னிப்பாளர் H. M. உவைஸ், வேப்பங்குளம் பள்ளிவாசல் தலைவர் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

01/07/2023
   #அழைப்பிதழ்
30/06/2023

#அழைப்பிதழ்

VPL அழைப்பிதழ்.....ஒன்னும் 1,2 & 3 rd of July 2023@ Muhammadiyya sports ground.Media partner Musali News
29/06/2023

VPL அழைப்பிதழ்.....
ஒன்னும் 1,2 & 3 rd of July 2023
@ Muhammadiyya sports ground.
Media partner Musali News

29/06/2023

#ஹஜ் #பெருநாள் #தொழுகையும் #உ ரையும்.
#உரை : #அஷ்ஷேய்க் #ஹசன் #பாரிஸ் #மதனி
#இடம் : #அல்_ஹிதாயா #ஜும்மா #ஜும்மா #மஸ்ஜித்.
#நாங்கல்ல, #துல்ஹிரிய

முசலி நியூஸ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் 🤲🤲🤲🤲🤲🤲
28/06/2023

முசலி நியூஸ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் 🤲🤲🤲🤲🤲🤲

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஜுன் 30 விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளாதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
27/06/2023

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஜுன் 30 விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளாதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடுமுறைக்கான பதில் பாடசாலை எதிர்வரும் 08.07.2023 இல் நடாத்தப்படல் வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் முதலாம் இடம். நாவிதன் வெளி அஸ்ஸிராஜ் பாடசாலை மாணவி சர்வதேச விருது(Aasir A...
27/06/2023

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் முதலாம் இடம்.

நாவிதன் வெளி அஸ்ஸிராஜ் பாடசாலை மாணவி சர்வதேச விருது

(Aasir Abdul Cader)

இலங்கையில் நடைபெற்ற தேசிய ICAM Abacus போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 4 பேர் இந்தியாவின் சென்னை மாநகரில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் கடந்த 25.06.2023 ஆம் திகதி சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலையத்தில் இருந்து பங்குபற்றினர்.

இதில் மூன்று மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று எமது தாய்த் திரு நாட்டிக்கும் கல்வி நிலையத்திற்கும் பயிற்றுவித்த ஆசிரியருக்கும் கல்வி பயிலும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விடயம், Level 04 Senior பிரிவில் பங்கு பற்றிய நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த கால்த்தீன் பாத்திமா லனா பல்வேறுபட்ட பொருளாதார இன்னல்களுக்கு மத்தியில் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை பெற்றார்.

மரம் வளர்க்க கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டம் A.H.M.M.ஷாபி (புத்தளம் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர்), F.பத்தீன் (ச...
26/06/2023

மரம் வளர்க்க கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டம் A.H.M.M.ஷாபி (புத்தளம் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர்), F.பத்தீன் (சுற்றாடல் முன்னோடி வலய ஆணையாளர்) மற்றும் H.M.சுஹைப் (கல்பிட்டி கோட்ட மட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்) ஆகியோரின் பங்கு பற்றுதலோடு Musali News ஊடக அனுசரணையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

24/06/2023

பெண் சட்டத்தரணி மீது கத்தி குத்து! பாணந்துறையில் பயங்கரம்!

24/06/2023
24/06/2023

ஜும்ஆ பிரசங்கம்23.06.2023உரை : அஷ்ஷேய்க், அஹ்யார் மதனிதலைப்பு : அல்லாஹ்விடத்தில் மகத்தான அந்த பத்து நாட்கள்.இடம் : அல்.....

24/06/2023

சன்மார்க்க நிகழ்ச்சி.
உரை : அஷ்ஷேய்க் அப்துல் வதூத் ஜிப்ரி.
2023.06.23 After mahrib

ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை தினம்
24/06/2023

ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை தினம்

24/06/2023

.

23/06/2023

ஜும்ஆ பிரசங்கம்.

23.06.2023

உரை : அஷ்ஷேய்க், அஹ்யார் மதனி.

தலைப்பு : அல்லாஹ்விடத்தில் மகத்தான அந்த பத்து நாட்கள்.

இடம் : அல்ஹிதாயா ஜும்ஆ மஸ்ஜித், நாங்கல்ல, துல்ஹிரிய.

Address

Mannar
Mannar Town

Telephone

+94762900744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musali News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share