Media X Srilanka

Media X Srilanka உறுதி செய்யப்பட்ட உண்மை தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும்

செம்மணிப் புதைகுழிக்கு நீதி வேண்டி கொழும்பில் இன்று பெரும் போராட்டம்!  யாழ்ப்பாணம் - செம்மணி மனி தப் புதைகுழிக்கு நீதி க...
17/07/2025

செம்மணிப் புதைகுழிக்கு நீதி வேண்டி கொழும்பில் இன்று பெரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் - செம்மணி மனி தப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று பெரும் கவனவீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாகச் செல்லமுயன்ற வேளை பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழிக்குநீதி கோரி கொழும்பு, கோட்டை ரயில்நிலையத்துக்கு முன்னால் நீதிக்கானமக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில்பெருமளவானவாகள் கலந்துகொண்டிருந்தனர்.

“செம்மணி உட்பட அனைத்து புதைகுழிகளுக்குமான நீதிக்கான குரலைப்பலப்படுத்துவோம். ஆட்சியாளர்கள்மீது நம்பிக்கை இல்லை என்பதைஉலகுக்குக் கூறுவோம். சர்வதேச தரத்திலான அகழ்வுப் பணி மட்டுமல்ல நீதிக்
கான சர்வதேசத்தின் தலையீட்டையும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத் தப்படவும் ஓங்கிக் குரல் எழுப்புவோம்." - என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், செம்மணியில் எலும்புகளாக எம்மவர்கள்... சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே!, போர்க் குற்றத் தின் சாட்சி செம்மணி, வடக்கு, கிழக்கில்நில ஆக்கிரமிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் முன்னோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற வேளை பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்கள் தங்களை முன்னோக்கிச் செல்வதற்கு அனுமதிக்குமாறுபொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்த போதிலும் பொலிஸார் அதற்கு அனு மதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து போராட்டக் காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்டவேளை பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

A peaceful protest was held at Galle Face, near the office of the Presidential Secretariat. Led by the people in Valikam...
16/07/2025

A peaceful protest was held at Galle Face, near the office of the Presidential Secretariat. Led by the people in Valikamam North, Jaffna, it aimed to push the government to release these ancestral lands occupied by the Sri Lankan military. Approximately 200 people, mostly farmers and fishermen, travelled from Jaffna, despite the challenges, to demand justice.

The protesters emphasised that they want their land back to resume their livelihoods and have their ancestral lands returned back to them.

A memorandum was prepared and handed over to the President, highlighting the plight of the displaced people of Valikamam North.

The Presidential Secretariat has instructed the Ministry of Defence to immediately revoke Gazette No. 1812/10 (May 28, 2013) and release occupied lands back to the people of Valikamam North. This comes after over 200 residents protested in Colombo demanding the return of their lands. A copy of the directive has been shared with the affected community.



ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உள்ள மக்களின் தலைமையில், இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த பூர்வீக நிலங்களை விடுவிக்க அரசாங்கதிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கமாகக் கொண்டது. ஏறக்குறைய 200 பேர், பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள், சவால்களுக்கு மத்தியிலும், நீதி கோரி யாழ்ப்பாணத்திலிருந்து பயணம் செய்து வந்து

தமது காணிகளை மீளவும் வாழ்வாதாரமாகத் தொடரவும், தமது பூர்வீகக் காணிகளை தமக்குத் திரும்ப வழங்கவும் தாம் விரும்புவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

வலிகாமம் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் அவல நிலையை எடுத்துரைக்கும் மகஜர் ஒன்று தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

1812/10 (மே 28, 2013) வர்த்தமானியை உடனடியாக இரத்துச் செய்து வலிகாமம் வடக்கு மக்களுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள விடுவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

கொழும்பில் 200 இற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இது இடம்பெற்றுள்ளது. இந்த உத்தரவின் நகல் பாதிக்கப்பட்ட சமூகத்துடன் பகிரப்பட்டுள்ளது.

#நில உரிமைகள் #இலங்கை
#மனித உரிமைகள்

தெற்கில் இடம்பெற இருக்கும் "செம்மணி" நீதிக்கான போராட்டம்
15/07/2025

தெற்கில் இடம்பெற இருக்கும் "செம்மணி" நீதிக்கான போராட்டம்

மூன்று வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன் , நம்மவர்கள் உலக அளவில் சாதிப்பது பற்றிய ஒரு பதிவில் ஒரு நாள் உலக சாம்பியன் ஆ...
14/07/2025

மூன்று வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன் , நம்மவர்கள் உலக அளவில் சாதிப்பது பற்றிய ஒரு பதிவில் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன் அண்ணா என்று கருத்திட்டு இருந்தான்.

இப்போது இரண்டு வருடமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல நிரந்தரமான வேலையையே விட்டுப் போட்டு எனக்கு பிடித்ததை செய்யப் போகின்றேன் என்று ஒரு கடினமான முடிவை எடுத்திருந்தான்.

அதற்குப் பிறகு இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் போட்டிகளில் வெளிநாடுகளுக்கு சென்று பேட்டியில் பங்குபற்றவே அவன் நிறைய போராடியது தெரியும்.

இப்போது தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்றுக்கொண்டே இருக்கிறான்.

அவன் உலக அளவில் பதக்கம் பெறும் காலம் தூரத்தில் இல்லை.

லைக்கா நிறுவனம் இப்போது அவனுக்கு ஸ்பொன்சர் பண்ணுவது மகிழ்ச்சி. அவர்களுக்கு பாராட்டுக்கள்.

லைக்கா நிறுவனம் அல்லது IBC அவனை தங்களது brand பிரதிநிதியாக மாற்றி வெளிநாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் அதே மரியாதையையும் பொருளாதாரத்தையும் கொடுக்க வேண்டும்.

லைக்கா தொலைபேசி நிறுவனத்தின் brand ambassador ஆக அவனை இங்கிலாந்து விளம்பர பலகைகளில் பார்த்தால் எப்படியிருக்கும் ?

லைக்கா சுபாஸ்கரன் கண்ணில் படும்வரை ஷெயார் பண்ணுங்கள்.

Kunam Pusha

Copied Post From Social Media

14/07/2025

💫

மிகவும் துயரமான ஒரு படம் 🖤
12/07/2025

மிகவும் துயரமான ஒரு படம் 🖤

மன்னாரில் சோகத்தை ஏற்படுத்தியது மூவரின் மரணம் 🖤வீதி பொதுவானது மனிதர்கள் மிருகங்கள் என பல அவற்றை பாதுகாப்பதும் அனைவரின் க...
11/07/2025

மன்னாரில் சோகத்தை ஏற்படுத்தியது
மூவரின் மரணம் 🖤

வீதி பொதுவானது மனிதர்கள் மிருகங்கள் என பல அவற்றை பாதுகாப்பதும் அனைவரின் கடமை !

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரும் வீதியில்தான் நடமாடுகின்றார்கள் என்ற சிந்தனையேடு வாகனத்தை செலுத்துங்கள் 🙏

09/07/2025

மன்னார் மாவட்ட செயலகத்தில் தற்போது தொழிற்சந்தை முகாம் இடம் பெற்று வருகிறது ! ஆர்வமுள்ள இளம் யுவதிகள் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்...

அட்ரா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இந்த நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது இதில் தனியார் நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் என பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு அவர்கள் சார்ந்த வேலை வாய்ப்பு விடயங்களை தெரிவித்து வருகின்றார்கள் ! மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் முடிந்த அளவு அது தொடர்பாக ஆராய்ந்து உங்களுக்கு பிரயோசனமான விடயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்

09/07/2025

🔥

தொடரை வென்றது இலங்கை 🔥மெண்டிஸின் சதம்!; சமீர மற்றும் அசிதவின் வேகத்துடன் அபார வெற்றியீட்டிய Sri Lanka Cricket அணி!
08/07/2025

தொடரை வென்றது இலங்கை 🔥

மெண்டிஸின் சதம்!; சமீர மற்றும் அசிதவின் வேகத்துடன் அபார வெற்றியீட்டிய Sri Lanka Cricket அணி!

08/07/2025

🤜💫

Address

Mannar Town

Telephone

0761265041

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media X Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media X Srilanka:

Share