Thadagam Tv

Thadagam Tv "தமிழ் பேசும் உள்ளங்களின் ஓசை"

இனிய நத்தார் தினநல்வாழ்த்துக்கள் 🎄
24/12/2022

இனிய நத்தார் தின
நல்வாழ்த்துக்கள் 🎄

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். காஃபி வித் காதல் படத்திற்கு பிறகு ஜீவ...
11/12/2022

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். காஃபி வித் காதல் படத்திற்கு பிறகு ஜீவா நடிப்பில் இப்படம் வெளிவந்துள்ளது. துள்ளலான ஜீவாவை திரையில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு வரலாறு முக்கியம் திரைப்படம் எப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை கொடுத்துள்ளது என்பதை வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.. கதைக்களம் கோயம்புத்தூரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் கதாநாயகன் ஜீவா {கார்த்தி } சொந்தமாக youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சமயத்தில் ஜீவாவின் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மலையாள குடும்பம் குடியேருகிறது....

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். காஃபி வித் காதல் படத்திற்.....

வாரிசு விஜய் நடிப்பில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி இய...
11/12/2022

வாரிசு விஜய் நடிப்பில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ரஞ்சிதமே, தீ தளபதி இரு பாடல்களும் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இசை வெளியிட்டு விழா இந்த மாதத்தின் இறுதிக்குள் நடைபெறும் என கூறப்படுகிறது. அதே போல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரைலர் ஜனவரி 1 புத்தாண்டு அன்று வெளியாகும் என தெரிவிக்கின்றனர். டிக்கெட் விலை இந்நிலையில், ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மணி காட்சி, காலை 8 மணி காட்சி என இந்த மூன்று சிறப்பு காட்சிகளுக்கும் ரூ. 500 டிக்கெட் விலை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூலை முந்தவேண்டும் என்பதற்காக படக்குழு இப்படி திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

வாரிசு விஜய் நடிப்பில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் வாரிச....

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா "கனெக்ட்" திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சத்யராஜ்...
11/12/2022

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா "கனெக்ட்" திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் firstlook போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும். இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இப்படம் வருகிற டிசம்பர் 22 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா “கனெக்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்....

பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தான் வாரிசு. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இந்நி...
11/12/2022

பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தான் வாரிசு. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள்,பாடல்கள் என அனைத்தும் வெளியாகி வைரலாகி வருகின்றன. தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இத்திரைப்படத்தின் பூஜை இம்மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றது.இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளி அதிகம் வைரலாகி வருகிறது. கையில் பூங்கொத்துடன் சிரித்துக் கொண்டே விஜய் நடந்து வர, அவரை சுற்றிலும் அதிகமானவர்கள் சூழ்ந்தும் கொண்டனர். இது தொடர்பான விஜயின் புகைப்படங்கள் மற்றும் காணொளி,தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தான் வாரிசு. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து...

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுத...
11/12/2022

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி தயாரித்தும் இருந்தார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொரியாலா, நம்பியார், கவுண்டமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் படுதோல்வியடைந்த இப்படத்தை மீண்டும் தற்போது ரீ ரிலீஸ் செய்துள்ளனர். வசூல் நேற்று வெளிவந்த இப்படத்தை ரசிகர்கள் மாபெரும் அளவில் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில், ரீ ரிலீசான பாபா திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இப்படத்தின் கதை, திரைக்க.....

உலகளவில் பிரபலமான தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம்...
11/12/2022

உலகளவில் பிரபலமான தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. கமல் ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. இதோ பாருங்க இதை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். இதன்பின் மணி ரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்திற்கு பின் கமல் ஹாசன் நடிக்கிறார். வாணி கணபதி நடிகர் கமல் ஹாசன் கடந்த 1978ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார்....

உலகளவில் பிரபலமான தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம.....

தமிழில் வெளியாகி விருது வென்ற படத்தின் ரீமேக்கில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. கடந்த 2019 ஆம்...
03/12/2022

தமிழில் வெளியாகி விருது வென்ற படத்தின் ரீமேக்கில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் வெளியான படம் கே.டி. கருப்புதுறை. இப்படத்தில், நாக விஷால் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தில் மு.ராமசாமி நடித்த கேரக்டரில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேசி வருவதாகவும், விரைவில் அவர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

தமிழில் வெளியாகி விருது வென்ற படத்தின் ரீமேக்கில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. கட.....

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்...
03/12/2022

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் விஜய் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின.....

விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் வெற்றிமாறன் பா ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் சிறப்பு தோற்றத்தி...
03/12/2022

விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் வெற்றிமாறன் பா ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இயக்குனர் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ரத்தம். இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த டீஸரில் வெற்றிமாறன் பா ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளனர் இதற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது என்றும் இயக்குனர் அமுதன் தெரிவித்துள்ளார்

விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் வெற்றிமாறன் பா ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் சிறப்.....

வெண்ணிலா கபடிகுழு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹரி வைரவன். 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் பல கல...
03/12/2022

வெண்ணிலா கபடிகுழு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹரி வைரவன். 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் பல கலைஞர்களுக்கு நல்ல முகவரியை தந்தது. அந்த படத்தில் கபடி வீரராக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹரி வைரவன். அதன் பின்னர் குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் நன்கு வளர்ந்து வந்த நிலையில் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு சக்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால் அவர் கோமா நிலைக்கும் சென்றார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறிவந்த நிலையில் இப்போது அவர் மரணம் அடைந்துள்ளார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெண்ணிலா கபடிகுழு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹரி வைரவன். 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம....

Address

Pesalai
Mannar
41000

Alerts

Be the first to know and let us send you an email when Thadagam Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thadagam Tv:

Share

Category