03/08/2026
இன்று இடம் பெற்ற மன்னார் மாவட்ட DSI வொலிபோல் போட்டியில் எமது தாழ்வுபாடு சென் ஜோசப் மகாவித்தியாலய
பாடசாலையின் 17வயது ஆண்கள் அணி 1ம் இடத்தை (champion) பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளனர்.
இவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய எமது பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்....