
09/05/2023
துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டது!
------------------------
மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் பகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர் ஒருவருக்கு அவரின் கற்றல் நடவடிக்கையை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டி இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.
நிதி வழங்குநர்- பெயர் குறிப்பிட விரும்பவில்லை