RadioMannar

RadioMannar வணக்கம் 💕
மன்னார் மாவட்டத்தில் இருந்து உலகம் முழுவதும் உள்ள உறவுகளைத்தேடிச்செல்கிறது ரேடியோ மன்னார்

22/11/2024

275 likes, 48 comments. Check out tamilbox’s video.

இப்போது | மன்னாரில் | புதிய நாகரீகம் ஊடுருவுயுள்ளதுNovember 10, 2024
10/11/2024

இப்போது | மன்னாரில் | புதிய நாகரீகம் ஊடுருவுயுள்ளது
November 10, 2024

அன்பான பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களே ! இப்போது மன்னாரில் புதிய நாகரீகம் ஊடுருவுயுள்ளது உயர் தர மாணவர்க....

| மக்கள் போராட்டம் | கனியவள மணல் அகழ்வுக்கான கடற்கரைப்பகுதியில் பகுதியில் சுற்று சூழல் மதிப்பீடு செய்ய மக்கள் போராட்டம் ...
06/11/2024

| மக்கள் போராட்டம் | கனியவள மணல் அகழ்வுக்கான கடற்கரைப்பகுதியில் பகுதியில் சுற்று சூழல் மதிப்பீடு செய்ய மக்கள் போராட்டம்

மேலதிக விபரம் ⬇️

https://radiomannar.lk/ 2024/11/06/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b3/

(PHOTOS)-மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்--------...
16/06/2024

(PHOTOS)-மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்
----------------------------------------------------------------------------------------------நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழஙகுவதற்கான "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்று முன்னர் நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிகள் தற்போதும் வழங்கப்பட்டுள்ளன.

02/04/2024

பழைய மாணவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் 2024
-------------------------- மன்/ டி லா சால் கல்லூரி நானாட்டான் பாடசாலையின் 2024 ஆம் ஆண்டிற்கான பழைய மாணவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல்,மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும், இறுதி நாள் இரவு உணவு மற்றும் கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற இருக்கின்றன. இம்மாதம் 18ம் திகதி தொடக்கம் 20ம் தேதி வரையான மூன்று நாட்கள் உதை பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் ,கரப்பந்தாட்டம் ஆகிய மூன்று போட்டி நிகழ்வுகள்( ஆண்/ பெண்) மூன்று நாட்களும், அதனைத் தொடர்ந்து 21 ஆம் தேதி ஞாயிறு மாலை பாடசாலை வளாகத்தில் பழைய மாணவர்களுக்கான கலை நிகழ்வுகள் ,இரா உணவு என்பன மிக சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன .இந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது இந்த நிகழ்வுகளில் பங்குபெற்ற உங்களை பாடசாலை பழைய மாணவர் சங்க சமூகம் அன்புடன் அழைத்து நிற்கின்றது. நுழைவுக் கட்டணம் மற்றும் வருட சந்தா என்பன அற விடப்படும், அனைவரையும் அன்புடன் வருக வருக என அழைத்து நிற்கின்றோம். புலம்பெயர் தேசங்களில் வசித்து வரும் எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து கொண்டு இந்த நிகழ்விற்காக தங்கள் பங்களிப்பினையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

09.01.1901ம் திகதியில் ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை யானது 2024 ஆம் ஆண்டில் தனது 123 வது ஆண்டு நிறைவையும், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் தனது 125 ஆவது வருட நிறைவையும்
கொண்டாட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம்,
மன்/ டி லா சால் கல்லூரி,
நானாட்டான்
மன்னார்.

#மன்னார்

24/03/2024

(VIDEO)கொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள ஆடையகத்தில் சற்றுமுன் பாரிய தீப்பரவல் : வெள்ளவத்தையில் பரபரப்பு.

விரி(ரை)வாக வாசிக்க



https://radiomannar.lk/2024/03/24/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/

தமிழரசுக் கட்சியை ஒற்றுமை க்குள் கொண்டு வர வேண்டும்: செல்வம் எம்.பி  விரி(ரை)வாக வாசிக்க
24/03/2024

தமிழரசுக் கட்சியை ஒற்றுமை க்குள் கொண்டு வர வேண்டும்: செல்வம் எம்.பி

விரி(ரை)வாக வாசிக்க

தமிழரசுக் கட்சியை ஒதுக்கிவிட முடியாது என்றும், அதனை ஒற்றுமை க்குள் கொண்டு வர வேண்டும் எனவும், வன்னி மாவட்ட நாட.....

வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…விரி(ரை)வாக வாசிக்க
22/03/2024

வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…

விரி(ரை)வாக வாசிக்க

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்ட.....

Address

Mannar

Alerts

Be the first to know and let us send you an email when RadioMannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RadioMannar:

Share

Category