Media X Srilanka

Media X Srilanka உறுதி செய்யப்பட்ட உண்மை தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும்

"மீன்பிடி எங்கள் வாழ்வாதாரம் அவற்றை அழிப்பது தான் உங்கள் அபிவிருத்தியா "ஒற்றுமையாக ஒன்றிணைவோம் June 11 💫
09/06/2025

"மீன்பிடி எங்கள் வாழ்வாதாரம் அவற்றை அழிப்பது தான் உங்கள் அபிவிருத்தியா "

ஒற்றுமையாக ஒன்றிணைவோம்
June 11 💫

"தெற்கில் இருந்து மன்னார் மாவட்ட மக்களுக்கான குரல் "ஒற்றுமையாக ஒன்றிணைவோம் June 11
09/06/2025

"தெற்கில் இருந்து மன்னார் மாவட்ட மக்களுக்கான குரல் "

ஒற்றுமையாக ஒன்றிணைவோம்
June 11

"அடுத்த தலைமுறைக்காக"ஒற்றுமையாக ஒன்றிணைவோம் June 11
09/06/2025

"அடுத்த தலைமுறைக்காக"

ஒற்றுமையாக ஒன்றிணைவோம்
June 11

மன்னார் மண்ணின் மைந்தர்கள் நாங்கள். நிலத்தை மீட்கும் வரை ஓய மாட்டோம். தாயின் வீட்டை அழிக்கும் கூலிப்படையை  விரட்டியடிக்க...
09/06/2025

மன்னார் மண்ணின் மைந்தர்கள் நாங்கள். நிலத்தை மீட்கும் வரை ஓய மாட்டோம். தாயின் வீட்டை அழிக்கும் கூலிப்படையை விரட்டியடிக்கும் வரை ஓய மாட்டோம். நிலமே மனிதனின் இருப்பிடம். ஒன்றுபடுவோம் வென்று விடுவோம்

வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட இம்மண்ணில் வாழும் என் மக்களுக்கு வழங்கப்படாது மிகவு...
09/06/2025

வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட இம்மண்ணில் வாழும் என் மக்களுக்கு வழங்கப்படாது மிகவும் வேதனை அளிக்கிறது.

"மன்னார் மாவட்டத்தின் நலனுக்காக ஒன்றிணைவோம் "June 11 💫
09/06/2025

"மன்னார் மாவட்டத்தின் நலனுக்காக ஒன்றிணைவோம் "

June 11 💫

"இயற்கையை பாதுகாப்பதே எங்கள் எதிர்காலம். மண்ணும், காற்றும், கடலும் நம் செல்வங்கள். அவற்றைப் பேணுவோம், பாதுகாப்போம் – இது...
09/06/2025

"இயற்கையை பாதுகாப்பதே எங்கள் எதிர்காலம். மண்ணும், காற்றும், கடலும் நம் செல்வங்கள். அவற்றைப் பேணுவோம், பாதுகாப்போம் – இதுவே உங்கள் பொறுப்பும், உரிமையும்!"

"ஒற்றுமையாக ஒன்றிணைவோம்"

அபிவிருத்தி என்ற பெயரில் மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் கொள்ளைகளை ஒருபோதும் நாம் அனுமதியோம் ! " ஒற்றுமையாக ஒன்றிணைவோம்...
08/06/2025

அபிவிருத்தி என்ற பெயரில் மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் கொள்ளைகளை ஒருபோதும் நாம் அனுமதியோம் !

" ஒற்றுமையாக ஒன்றிணைவோம் "

ஒலிக்கும் மன்னார் மாவட்ட இளம் சமுதாயத்தின் குரல் 🔥எம்மை பாதுகாத்த மன்னாரை, இப்போது கயவர்களின் கைகளில் இருந்து நாம் பாதுக...
08/06/2025

ஒலிக்கும் மன்னார் மாவட்ட இளம் சமுதாயத்தின் குரல் 🔥

எம்மை பாதுகாத்த மன்னாரை, இப்போது கயவர்களின் கைகளில் இருந்து நாம் பாதுகாபோம்.

#ஒன்றிணைவோம் ஜூன் 11 .
M a n n a r 💪

அடுத்த சமுதாயம் இந்த தீவில் வாழ வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து எமது எதிர்ப்பு குரலை அடையாளப்படுத்த வேண்டும...
08/06/2025

அடுத்த சமுதாயம் இந்த தீவில் வாழ வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து எமது எதிர்ப்பு குரலை அடையாளப்படுத்த வேண்டும்

June 11

பசியில்லா பசுந்தீவு தொன்மையான எம்தீவு தொலைந்திடுமோ இம்மையிலேநேற்று அது என் தீவுஇன்று எனக்கு அது எட்டா தீவு ஆகிடுமோ?????ஒ...
07/06/2025

பசியில்லா பசுந்தீவு தொன்மையான எம்தீவு தொலைந்திடுமோ இம்மையிலே
நேற்று அது என் தீவு
இன்று எனக்கு அது எட்டா தீவு ஆகிடுமோ?????

ஒற்றுமையாக ஒன்றிணைவோம்
June 11

Address

Mannar

Telephone

0761265041

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media X Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media X Srilanka:

Share