I am Riffaz

I am Riffaz As I am a Software / IT Engineer, I am sharing Tech Talks as well in the channel. I have been roaming around the world since my early 20s.

You can experience a variety of informative videos from fun, travel, tech to knowledge sharing in my channel. I am Riffaz, a travel enthusiast from Sri Lanka and working in a truly global company (where we have people from 6 continents) as a Technical Support Engineer. I have collected more than 14 years of traveling joyful memories as of now and decided to share them with you guys and girls. You

can get much needed information about the tourist places where I was through this YouTube channel “I am Riffaz”. I share my travel experiences with real location videos that I recorded and you can watch them in English and Tamil version also. Meanwhile your likes, shares and subscribes will be a big boost to make more videos.

15/01/2026

நீங்களும் ஒரு டுபாய் ஷேக் ஆக வாழ...

09/01/2026

டுபாய்க்கு எத்தனை வகையான வீசாக்கள் உண்டு?
உங்களுக்குப் பொருத்தமான வீசா எது?



08/01/2026

அடுத்து வருவது: டுபாய் வீசா வகைகள்!
உரிய நேரத்தில் வீடீயோவைக் காண, I am Riffaz பக்கத்தை பலோவ் பண்ணுங்கள்.



03/01/2026

Facebook monetization
Or
YouTube
Monetization?

அடுத்த வரவு.இனியென்ன பேஸ்புக் முப்திகளே, பத்வாக்களைத் தொடங்கலாம்!
03/01/2026

அடுத்த வரவு.
இனியென்ன பேஸ்புக் முப்திகளே, பத்வாக்களைத் தொடங்கலாம்!

02/01/2026

Facebook vs YouTube.
எதில் காசு அதிகம் கிடைக்கும்?

01/01/2026

டுபாய் விசிட் வீசாவில் வேலை தேடுவதும், வேலை எடுப்பதும் எந்தளவு சாத்தியம்?

30/12/2025

பேஸ்புக்கில் எந்த வீடியோவுக்கு அதிக காசு கிடைக்கும் இப்போது? அது ஏன்?

27/12/2025

ஓபிஸ், ஓபிஸா சீ.வீ கொடுத்ததா, இல்லை ஒன்லைன் ல அப்ளை பண்ணினதா உங்களுக்கு சக்ஸஸ் புள்ளா ஒரு டுபாய் ஜொப் கிடைக்க காரணமா இருந்தது?


27/12/2025

Canva வின் மூலம் காசு சம்பாதிக்க 3 வழிகள்

ஒரு புது வியாபாரம் உருவான கதை.---------------------------------பழங் காலங்களில் கிறித்துமஸ் கொண்டாடியவர்கள், கிறித்துமஸ் ...
26/12/2025

ஒரு புது வியாபாரம் உருவான கதை.
---------------------------------
பழங் காலங்களில் கிறித்துமஸ் கொண்டாடியவர்கள், கிறித்துமஸ் மரங்களில் அப்பிள் பழங்களையே தொங்கவிட்டு அலங்கரித்தனர். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அப்பிள் அறுவடையில் ஏற்பட்ட பாரிய சரிவை, ஏற்கனவே கண்ணாடி தயாரிப்புகளை செய்பவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, கண்ணாடி ஆப்பிள்களை அறிமுகப்படுத்திக்கினர்.
அதுவே காலப்போக்கில் தற்போது கிறித்துமஸ் மரங்களில் நாம் காணும் உருண்டை கண்ணாடி அலங்காரங்களாக மாறின.
சரியான சூழ் நிலைகளுக்காக காத்திருப்பதை விட, ஒரு சூழல் மாறும் போது, ஏற்கனவே இருக்கும் பிரிச்சினைக்கான ஒரு சிறிய தீர்வு, ஒரு பெரிய வாய்ப்பாக மாறும் அதனை அடையாளம் காண முடிப்பவர்களால்.
நீங்கள் ஏதாவது ஒரு சிறிய பிரச்சினையை மையப்படுத்தி, ஒரு சிறிய தொகைப் பணம் எப்போதாவது உழைத்து இருக்கிறீர்களா?



Address

Kariyapper Road
Maruthamunai

Alerts

Be the first to know and let us send you an email when I am Riffaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I am Riffaz:

Share