Adams peak Estate viewpoint, Maskeliya

Adams peak Estate viewpoint, Maskeliya “Discover the hidden gem of Adam’s Peak Estate maskeliya — a scenic waterfall and tea valley escape 🌄”
(291)

06/08/2026

06/08/2026

10/07/2026
https://vt.tiktok.com/ZSxoU1Jjy/ ஆடம்ஸ் பீக் எஸ்டேட்டின் இதயத்தில் அமைந்த இந்த பாலம், ஒரு காலத்தில் மோரே எஸ்டேட்டுடன் மக...
03/06/2026

https://vt.tiktok.com/ZSxoU1Jjy/
ஆடம்ஸ் பீக் எஸ்டேட்டின் இதயத்தில் அமைந்த இந்த பாலம், ஒரு காலத்தில் மோரே எஸ்டேட்டுடன் மக்களின் வாழ்வையும் பயணங்களையும் இணைத்த வரலாற்றுச் சின்னமாக இருந்தது.

தேயிலை மலைகளின் பசுமையையும் உழைப்பாளர்களின் காலடிச் சுவடுகளையும் தாங்கிய இந்தப் பாலம், மலையகத்தின் அழியாத பழைய நினைவுகளை இன்று வரை சுமந்து நிற்கிறது.

காலம் மாறினாலும், ஆடம்ஸ் பீக் எஸ்டேட்டின் பெருமையும் இந்தப் பாலத்தின் கதையும் இயற்கையின் மத்தியில் என்றும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

Suspension Bridge linked from Adams Peak Estate(Presently a division of mocha estate)to Moray Estate since 1872 to 1968 which constructed and used by the British Planters before the maussakelle reservoir project.

தேயிலை வாசத்தில் தெய்வத்தின் நிழல்…இயற்கையும் இறையும் சேர்ந்த இடம்…
29/05/2026

தேயிலை வாசத்தில் தெய்வத்தின் நிழல்…
இயற்கையும் இறையும் சேர்ந்த இடம்…

ஆடம்ஸ் பீக் தேயிலைத் தோட்டத்தின் மறக்க முடியாத பழைய நினைவுகள் ⁠ ⁠ ⁠ ⁠ #தேயிலைத்தோட்டம்⁠ _பழையநினைவுகள்⁠.
28/05/2026

ஆடம்ஸ் பீக் தேயிலைத் தோட்டத்தின் மறக்க முடியாத பழைய நினைவுகள்
⁠ ⁠ ⁠ ⁠ #தேயிலைத்தோட்டம்⁠ _பழையநினைவுகள்⁠.

இன்று தேசிய தேயிலை தினம்!உலகெங்கும் மணக்கும் இலங்கையின் தேயிலையின் பின்னணியில் இருப்பது மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் இ...
21/05/2026

இன்று தேசிய தேயிலை தினம்!
உலகெங்கும் மணக்கும் இலங்கையின் தேயிலையின் பின்னணியில் இருப்பது மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் இரத்தமும், வியர்வையும், அவர்களின் தலைமுறை தலைமுறையான உழைப்பும் தான். ஆனால், அவர்களுக்கு இன்றும் அடிப்படை காணி உரிமை மறுக்கப்பட்டு வருவது, எத்தகைய அநீதி?
அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளம், பாதுகாப்பான குடியிருப்புகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளன. இந்தத் தேயிலை தினத்தில் நாம் கொண்டாடுவது வெறும் தேயிலையை மட்டுமல்ல, அதை உருவாக்கிய மக்களின் உழைப்பையும், அவர்களின் உரிமைகளையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும் வரை, இந்தத் தேயிலையின் நறுமணம் அவர்களின் கண்ணீர் கலந்ததாகவே இருக்கும்.

✍️ ஜோன் எட்மன்

#தேசியதேயிலைதினம் #மலைநாட்டுமக்கள்

Address

Mocha Estate, Adamspeak Division Maskeliya
Maskeliya
22060

Alerts

Be the first to know and let us send you an email when Adams peak Estate viewpoint, Maskeliya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adams peak Estate viewpoint, Maskeliya:

Shortcuts

Share