17/02/2026
His Holiness, Al Allaamah, Thaika Nasir Shuaib Alim (Rali) BA., Al Aroosi, Fazil Jamali, M.F.A., Jalali, the Spiritual Head of Thareeqathul Qadhiriyyah fi Silsilathil Aroosiyaa - Thareeqathul Aroosiyyathil Qadhiriyyah World Sufistic Order, *will be seeing / meeting Mureedheen & Muhibbeen, In Sha Allah at Al Masjidhul Bukhari Thaika, Imamul Aroos Mawatha, Colombo -10.*
*The event is scheduled In Sha Allah for tomorrow, Wednesday, February 18th, 2026, after Asar, 4 pm onwards.*
For more information, please contact:
Rizan Jalali - 775743743
Ahamadh Jalali - 765672562
----------------------
தரீக்கதுல் காதிரிய்யா fபீ ஸில்ஸிலதில் அரூஸிய்யா - அரூஸிய்யதில் காதிரிய்யா தரீக்காவின் அகில உலக ஆன்மீகத் தலைவர் அதி சங்கைக்குரிய செய்ஹ் நாயகம் அல் அல்லாமா அfப்zஸலுல் உலமாஃ (Madras Univ.) தைக்கா நாஸிர் ஷுஐப் ஆலிம் (ரலி) BA. (His), அல் அரூஸி, fபாzஸில் ஜமாலி, M.F.A., ஜலாலி அன்னவர்களை *முரீத்தீன்களுக்கும், முஹிப்பீன்களுக்கும் இன்ஷா அல்லாஹ் 2026.02.18 ஆந் திகதி அதாவது நாளைய தினம் அஸர் தொழுகையைத் தொடர்ந்து பி.ப 4.00 முதல் கொழும்பு - 10, இமாமுல் அரூஸ் மாவத்தையில் உள்ள அல்-மஸ்ஜிதுல் புகாரி தைக்காவில் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.*
மேலதிக தொடர்புகளுக்கு
ரிஸான் ஜலாலி - 775743743
அஹமத் ஜலாலி - 765672562