News Alert 1st

News Alert 1st THE SRI LANKA NO 1 FAST NEWS SERVICE.

தரமான, உண்மையான தகவல்க?

10/06/2017
02/06/2017

Follow this link to join

23/05/2017
08/03/2017

Shaikh Hamed Aujan Health Centre & Primary school opening ceremony

WELCOME SPEECH (Arabic) : SHAIKH HIJAZ SALAMI

VIDEO Link👇👇👇

https://t.co/BkqW5HckD6

🌍DUSS MEDIA NETWORK🌍

08/03/2017

Shaikh Hamed Aujan Health Centre & Primary school opening ceremony

QRATH : SHAIKHE MUHAMMED MAHMOOD MISRI

🎥VIDEO Link 👇👇👇

https://t.co/75TZEIqETs

🌍DUSS MEDIA NETWORK🌍

04/01/2017

ஹிப்ழ் பரிட்சை ஆரம்பம்.

04.01.2017
Duss News

எமது "தாருல் உலூம் ஸபீலுஸ் ஸலாம்" அரபுக் கல்லூரயில் ஷரீஆ பிரிவிற்கு பரிட்சை நடந்து முடிந்தது. பின்பு ஹிப்ழ் பிரிவு மாணவர்களுக்கு பரிட்சை நடைபெற உள்ளது.

பரிட்சை வரும் 07.01.2017 சனிக்கிழமை ஆறம்பமாக உள்ளது.

மாணவர்களின் முயற்சிகளை அதிகரிக்க ஆசிரியர்கள் அயராது பாடுபடுகின்றார்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!

ஆமீன்....

_____________________

بداية الإمتحان لقسم تحفيظ القرآن الكريم.

يبتدأ الإمتحان في كليتنا "دار العلوم سبيل السلام" بعد ما انتهى الإمتحان لقسم الشريعة.

على هذا الضوء تنعقد الإمتحانات لقسم التحفيظ في يوم السبت الآتي في تاريخ 07.01.2017

لترقية جهد الطلبة يتحمل الأساتذة المشقة بتشجيع الطلبة في حفظ كلام الله وينصحون لأن يتيقظوا في حفظه بترتيل وتجويد.

تقبل الله اعمالنا الصالحة.
آمين...

=====================

Darul Uloom Sabeelus Salam
Arabic College.
Paragahawela , Ukuwela,Sri Lanka.

Social Media Platforms
===================

Whatsapp Group

https://chat.whatsapp.com/1PIWtazdRb96fBrDKUAwBy

Facebook
www.facebook.com/dussukuwela

Twitter
www.twitter.com/dussukuwela

Youtube
https://youtube.com/channel/UCvbI1FIK34DbUOhPWOWos1Q

Instagram
www.instagram.com/dussukuwela

Google+
https://plus.google.com/114029383811056496706/

Share for others🌹🌹🌹

30/12/2016

பரிட்சை முடிவுபெற்றது.

30.12.2016
Duss News

அல்ஹம்து லில்லாஹ் எமது *"தாருல் உலூம் ஸபீலுஸ் ஸலாம்" அரபுக் கலலூரியில் நடைபெற்ற அறையாண்டுத்தேர்வு நேற்று 29.12.2016 ம் திகதியுடன் நிறைவுபெற்றது.

மாணவர்களின் முயற்சிகள் இன்னும் சில காலங்களில் அறிவிக்கப்படும் என்பதால் நல்ல பெருபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் ஒவ்வொறு தொழுகையின் பின்னும் தஹஜ்ஜுத் நேரத்தில் துஆ செய்கின்றார்கள்.

அல்லாஹ் அவர்களின் முயற்சிகளை கபூல் செய்வானாக!

ஆமீன்....

For More new update :

SOCIAL PLATFORMES:
தாருல் உலூம் ஸபீலுஸ் ஸலாம் அரபுக் கல்லூரி
பரகஹவெள, உக்குவளை.
===================

உடனுக்குடன் எமது தகவல்களை பெற எமது வட்ஸ்அப் குளுமத்தில் இனையுங்கள்.

Link:
https://chat.whatsapp.com/1PIWtazdRb96fBrDKUAwBy

====================
எங்களது மேலதிக சமூக வலைத்தளங்கள்.

Darul Uloom Sabeelus Salam
Arabic College.

Facebook
www.facebook.com/dussukuwela

Twitter
www.twitter.com/dussukuwela

Youtube
https://youtube.com/channel/UCvbI1FIK34DbUOhPWOWos1Q

Instagram
www.instagram.com/dussukuwela

Google+
https://plus.google.com/114029383811056496706/

Google+
Whatsapp
Instagram
Twitter
Youtybe

/dussukuwela

Share for others 🌹🌹🌹

29/12/2016

ஹிப்ழ் பிரிவிற்கு ஹாபிழாவான முஅல்லிமா தேவை.

22.12.2016

உக்குவளை, பரகஹவெளயில் அமைந்துள்ள உம்மு ஸலமா பெண்கள் மத்ரஸாவில் ஹிப்ழ் பிரிவிற்கு ஹாபிழாவான ஒரு முஅல்லிமா தேவை

☎ மேலதிக தொடர்புகளுக்கு:

அஷ்ஷைஃக் ரயீஸ் (யூசுபி,தேவ்பந்தி)
அதிபர் : உம்மு ஸலமா பெண்கள் அரபுக் கல்லூரி

0773466286

📩 மின்அஞ்சல்: [email protected]

🌹🌹மற்றவர்களுக்கும் பகிரவும்🌹🌹

Address

KALALPITIYA, UKUWELA
Matale
21300

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Alert 1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Alert 1st:

Share