
19/03/2024
அன்பான இஸ்லாமிய நெஞ்சங்களே இந்த சிறு பிள்ளையினுடைய கிட்னி நாளைக்கு நாள் தொடர்ந்து கரைந்து கொண்டு செல்வதால் இக் குழந்தையினுடைய வயிறு நாளாந்தம் வீங்கிச் செல்வதை காணக் கூடியதாக இருக்கிறது. இந்த குழந்தையினுடைய மருத்துவ செலவுக்காக சுமார் 1.20 கோடி தேவைப்படுகிறது. உங்களால் முடியுமான தொகையை கொடுத்து குழந்தையினுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வேண்டி முயற்சி செய்யுங்கள்