Voice of Mullai

Voice of Mullai Mullai Voice முல்லைத்தீவு மாவட்டத்தினை தளமாக கொண்ட சமூக வலைத்தளம் இலங்கை திருநாட்டின் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்!

11/01/2026

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் கடல் வளத்தினை அழிக்கும் இந்திய இழுவை மடி படகுகள்

11/01/2026

மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு..😥

மின்சார கம்பியில் சிக்கியிருந்த ஆட்டை மீட்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி #உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (10) காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவின் பள்ளிமுனைப் பகுதியில் 16 வயதுடைய சிறுவனான இபாஸ் மின்சாரம் தாக்கி #உயிரிழந்துள்ளான்.

அருகில் உள்ள காணியொன்றில் #சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கிய தனது ஆட்டை மீட்கச் சென்றபோதே, அச்சிறுவனும் மின்சாரம் தாக்கி #உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் 😥😥

10/01/2026
10/01/2026

கரைத்துறைப்பற்று பலநேக்கு கூட்டுறவு சங்கத்திற்குள் எந்த அரசியலும் இல்லை..

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதி ஊடாகவே இந்த தாழமுக்கம் கடந்து செல்ல உள்ளதாக வானிலை செயலிகள் ...
09/01/2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதி ஊடாகவே இந்த தாழமுக்கம் கடந்து செல்ல உள்ளதாக வானிலை செயலிகள் சொல்கின்றன

09/01/2026

இது எங்கள் கடல்…
அனுமதியில்லா சுரண்டலால்
எங்கள் கடல் வளம்
அள்ளிச் செல்லப்படுகிறது…
எங்கள் கடலை
காப்பாற்றுங்கள்!

தாழமுக்கம்.. முல்லைத்தீவு...... நம்ம கரையாலதான் கடக்குமோ....
09/01/2026

தாழமுக்கம்.. முல்லைத்தீவு...... நம்ம கரையாலதான் கடக்குமோ....

09/01/2026

முல்லைத்தீவு கடல்

09/01/2026

கரைத்துறைப்பற்றில் சங்கும் வீட்டுச்சின்னத்துடனும் இணைந்து செயலாளர் திட்டம் போடுகின்றார்... உபதவிசாளர் குற்றச்சாட்டு..

09/01/2026
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்கால...
09/01/2026

இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இந்த ஹெலிகொப்டர்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. 'மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்' (Excess Defense Articles Program - EDA) கீழ் இவை இலங்கைக்கு மாற்றப்படுகின்றன.

Address

Mullaitivu
Mullaitivu
42000

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Mullai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Mullai:

Share