Tamil News Sri Lanka

Tamil News Sri Lanka Media news/media

தலைமுறை கடந்து…💛❤️எம் போராட்டத்தின் வாழ்வியலை வேட்கை தணியாமல் அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும்… எம் காலத்தில் சாத்த...
28/11/2022

தலைமுறை கடந்து…💛❤️

எம் போராட்டத்தின் வாழ்வியலை வேட்கை தணியாமல் அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும்… எம் காலத்தில் சாத்தியப்படவிட்டாலும், ஏதோ ஒரு காலத்தில் நிச்சயம் சாத்தியமாகும்…

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நினைவேந்தல்
27/11/2022

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நினைவேந்தல்

அச்சுவேலியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்
27/11/2022

அச்சுவேலியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் கனகபுரம் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுஎங்கே எங்கே ஒருதரம் விழிகள...
27/11/2022

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் கனகபுரம் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்

©️ SN Nibojan

பல தடைகளுக்கு மத்தியில் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்
27/11/2022

பல தடைகளுக்கு மத்தியில் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்

மட்டக்களப்பு கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்திலும் இடம்பெற்ற சரித்திர நாயகர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்
27/11/2022

மட்டக்களப்பு கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்திலும் இடம்பெற்ற சரித்திர நாயகர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்

வடமராட்சியில் அமைந்துள்ள உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்
27/11/2022

வடமராட்சியில் அமைந்துள்ள உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்

மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் கண்ணீரில் நனைந்ததுஇது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்யாரும் ...
27/11/2022

மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் கண்ணீரில் நனைந்தது

இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்
யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்

ஆலங்குள மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர்தினம்
27/11/2022

ஆலங்குள மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர்தினம்

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர்நாள்
27/11/2022

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர்நாள்

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது 🪔❤️முள்ளியவளை துயிலும் இல்லம், முல்லைத்தீவு ©️Kumanan Kanapathippillai
27/11/2022

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது 🪔❤️

முள்ளியவளை துயிலும் இல்லம், முல்லைத்தீவு

©️Kumanan Kanapathippillai

Address

Mullaitivu

Alerts

Be the first to know and let us send you an email when Tamil News Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil News Sri Lanka:

Share