02/11/2025
#யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு #கராஜ் இல் இந்த சைட் கண்ணாடியை மாற்றி தந்ததுக்கு எவ்வளவு என்று கேட்டேன். 3 நிமிட வேலை கூட இல்லை 400 ரூபாயாம்
இதுக்கு தான் சொல்லுறது முன்னுக்கே விலைய கேட்டுட்டு வேலைய செய்ய குடுக்கிறதென்டு