13/09/2025
🏆 மருதமுனை மசூர் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டி 🏆⚽ Gold Mind SC vs Victory SC (Kattankudy)👉 கடும் போட்டித் தன்மையுடன் நடைபெற்ற ஆட்டம் கோல் இன்றி சமநிலையுடன் முடிந்ததால், இரு அணிகளும் இணைச் சாம்பியன்கள் என அறிவிக்கப்பட்டனர்!💰 பரிசுத் தொகை:🥇 Winner – Rs. 250,000/-🥈 Runner-up – Rs. 150,000/-🥉 3rd Place – Rs. 100,000/-🎉 சிறப்பாக நிறைவுற்றது!