13/07/2025
இந்த இளைஞனின் உயிர்காக்க உதவிடுங்கள்!
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வுக்காக வேண்டி இந்த பதிவை முழுமையாக வாசித்து உங்களால் முடிந்த உதவியை செய்வதோடு மற்றவர்களுக்கும் இந்தப் பதிவை பகிர்ந்து கொள்ளவும் இன்ஷா அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடிய உதவி அல்லது பகிரக் கூடிய இந்த பதிவு இந்த வாலிபன் உயிரைப் பாதுகாக்க உதவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
No 336/B, பத்தாம் பள்ளி, தெல்தொட்ட என்ற இலக்கத்தில் வசிக்கக்கூடிய MMM FAZIL அவர்களது மகன் MOHAMED FARSHAD என்ற வாலிபருக்கு அவசரமாக வைத்தியர்கள் காலதாமதம் இன்றி இருதய சத்திரிய சிகிச்சை செய்யுமாறு பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
இந்த சத்திர சிகிச்சை இந்தியாவில் தான் செய்ய முடியும். அதனால் அதற்குண்டான சத்திர சிகிச்சைக்கான செலவு இலங்கை மதிப்பின்படி சுமார் 3,000,000/= தேவைப்படுகிறது.
இந்த பணத் தொகையை திரட்டுவதற்கு அவர்களுடைய குடும்பம் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் சந்தித்து வருகின்றது அதனால் உங்களால் முடிந்த உதவியை செய்யும் பட்சத்தில் அந்த வாலிபரின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதை மறந்து விடாதீர்கள் மற்றும் இதுக்கு உண்டான வைத்திய ஆலோசனை கடிதம் பள்ளி நிர்வாக கடிதம் மற்றும் வங்கி கணக்கு விளக்கம் கீழே பதிவு செய்துள்ளோம்.
உங்களால் முடிந்த உதவியை அல்லாஹ்வுக்காக வேண்டி ஒரு வாலிபன் உயிரை காப்பாற்றுவதற்காக கொடுத்த உதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
M Fazil 0781735892
Farzana 0772625607
F farzana peoples bank
257-2-001-7-0042891
குறிப்பு:
உரிய நபர்களின் இலக்கத்திற்கு அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் அனுப்ப கூடிய பணத்தை உறுதி படுத்திக் கொள்ளவும்.
முடியுமானவர்கள் அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள்!
2025.06.29