Capital Tharisanam

Capital Tharisanam Capital Tharisanam is as a testament to the spiritual heritage of Hinduism.

With every broadcast, we strive to ignite the flames of devotion and kindle the lamp of wisdom in the hearts of our viewers.

26/06/2025

🔴நேரலை … நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா | 26/06/2025 🙏🙏🙏
1ம் நாள் மாலைத்திருவிழா
நயினாதீவு

26/06/2025

நமையாளும் நாயகியாம் நல்மகமாயி
கண்ணிமை போல காத்திடுவாள் மகமாயி 🙏🙏🙏

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா - 26/06/2025 🙏🙏🙏
1ம் நாள் காலைத்திருவிழா - கொடியேற்றம் 🙏🙏🙏

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா - 26/06/2025 🙏🙏🙏 1ம் நாள் காலைத்திருவிழா  - கொடியேற்றம் 🙏🙏🙏
26/06/2025

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா - 26/06/2025 🙏🙏🙏
1ம் நாள் காலைத்திருவிழா - கொடியேற்றம் 🙏🙏🙏

26/06/2025

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் - கொடியேற்றம்🙏🙏

26/06/2025

🔴நேரலை … ஸ்ரீ பத்திரகாளிம்பாள் ஆலய வருடார்ந்த சடங்கு உற்சவம் 2025🙏🙏🙏🙏
திருச்சடங்கு
புன்னைச்சோலை - மட்டக்களப்பு

26/06/2025

நாகபாம்பு பூ எடுத்து வந்து பூஜித்த, அதிசயம் நிறைந்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக நயினை நாகபூசணியம்மன் ஆலயம் விளங்குகின்றது.......🙏🙏🙏🙏🙏

26/06/2025

கத்தி கதறுகிறோம் கேட்கலையோ
தாயே கல்லேதான் உன் மனமும் கரையலையோ 🙏🙏🙏

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா - 26/06/2025 🙏🙏🙏
1ம் நாள் காலைத்திருவிழா - கொடியேற்றம் 🙏🙏🙏

26/06/2025

அச்சுவேலி காட்டுமலை கந்தன் ஆலயம் - 20ம் நாள் மாலை திருவிழா🙏🙏

26/06/2025

🔴நேரலை … நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா | 26/06/2025 🙏🙏🙏

1ம் நாள் காலைத்திருவிழா - கொடியேற்றம் 🙏🙏🙏🙏

https://youtube.com/live/lRhRjdwrBeM?feature=share

25/06/2025

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளிம்பாள் ஆலய வருடார்ந்த சடங்கு உற்சவம் 2025🙏🙏🙏🙏

இம் மாதம் 22 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான இச் சடங்கு உற்சவத்தில்26ஆம் திகதி நிகழ்வு மற்றும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தீ மிதப்பு இடம்பெற்று வாலி பாடலுடன் சடங்கு உற்சவம் இனிதே நிறைவு பெறும்.....

தீ மிதிப்பு உற்சவம் உங்கள் கப்பிட்டல் தரிசனம் தொலைக்காட்சி மற்றும் கப்பிட்டல் தரிசனம் தொலைக்காட்சியின் சமூக வலைத்தள பக்கங்களிலும் நேரலையாக ஒளிபரப்பாகும்......🙏🙏🙏🙏🙏

24/06/2025

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில், தாட்சாயணி தேவியின் இடுப்புப் பகுதியும், சிலம்புகளும் விழுந்த இடத்தில் கட்டப்பட்டதாக புராணக்கதை உண்டு.......

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் - வருடாந்த மஹோற்சவ பெருவிழா 2025 🙏🙏🙏

ஆனி மாதம் 26ம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றம்

ஆடி மாதம் 9ம் திகதி காலை தேர்த்திருவிழா

10ம் திகதி தீர்த்தத்திருவிழா

11ம் திகதி பூங்காவனத்திருவிழா

உங்கள் கப்பிட்டல் தரிசனம் தொலைக்காட்சி மற்றும் கப்பிட்டல் தரிசனம் தொலைக்காட்சியின் சமூக வலைத்தள பக்கங்களிலும் நேரலையாக ஒளிபரப்பாகும்🙏🙏🙏🙏🙏

24/06/2025

ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவில் - தேர்த்திருவிழா🙏🙏

Address

Nallur

Telephone

+94212225333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Capital Tharisanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

10K likes

எம்மை ஊக்கப்படுத்தி எம்மோடு சேர்ந்து பயணிக்கும் மேலான உறவுகளுக்கு நன்றி.