PIRAI TV

PIRAI TV 24 மணி நேர தமிழ் இஸ்லாமிய தொலைக்காட்சி
24 hour Tamil Islamic TV from Colombo, Sri Lanka
(1)

30/05/2026

சவுதி அரேபியாவின் சட்டத்தை மீறியதன் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா ?அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அஷ்ஷெய்க் சாதிக் ஹாஜியார் விளக்கம்

video: - Jaffna Muslim



Watch the Latest Pirai TV video
Subscribe to us on YouTube ➤ / piraitv
Follow us on Facebook ➤ / askpiraitv

29/05/2026

283 - Al Masjidul Aqsaa Jumah Tamil Explanation(Manabirul Islam)

Ash Sheikh: Aashik Abul Hasan (Rashadi)
Ash Shaikh: Muhammad Saleem - Al Masjidul Aqsaa

முஸ்லிம்களின் புனித பள்ளிவாசல்களில் நடைபெற்ற ஜும்ஆ சொற்பொழிவின் தமிழ் விளக்கம்

Tamil explanation of the Friday sermon held in the holy mosques of Muslims



Watch the Latest Pirai TV video
Subscribe to us on YouTube ➤ https://www.youtube.com/c/PIRAITV
Follow us on Facebook ➤ https://www.facebook.com/Askpiraitv

29/05/2026

283 - Al Masjidun Nabawi Jumah Tamil Explanation(Manabirul Islam)

Ash Sheikh: Aashik Abul Hasan (Rashadi)
Ash Sheikh: Abdullah Al-Buaijan - Madeenah Munawwarah

முஸ்லிம்களின் புனித பள்ளிவாசல்களில் நடைபெற்ற ஜும்ஆ சொற்பொழிவின் தமிழ் விளக்கம்

Tamil explanation of the Friday sermon held in the holy mosques of Muslims



Watch the Latest Pirai TV video
Subscribe to us on YouTube ➤ https://www.youtube.com/c/PIRAITV
Follow us on Facebook ➤ https://www.facebook.com/Askpiraitv

29/05/2026

283 - Al Masjidul Haraam Jumah Tamil Explanation(Manaabirul Islam)

Ash Sheikh: Aashik Abul Hasan (Rashadi)
Ash Shaikh: Maher Muaiqly - Makkah Mukarramah

முஸ்லிம்களின் புனித பள்ளிவாசல்களில் நடைபெற்ற ஜும்ஆ சொற்பொழிவின் தமிழ் விளக்கம்

Tamil explanation of the Friday sermon held in the holy mosques of Muslims



Watch the Latest Pirai TV video
Subscribe to us on YouTube ➤ https://www.youtube.com/c/PIRAITV
Follow us on Facebook ➤ https://www.facebook.com/Askpiraitv

2026 இலங்கையில் இருந்து சென்ற 3,500 ஹாஜிகளுக்கு அநியாயம் ஹஜ் குழுவா முழுப்பொறுப்பும் ? மோசடியா ?பொடுபோக்கா ?இலங்கையில் இ...
29/05/2026

2026 இலங்கையில் இருந்து சென்ற 3,500 ஹாஜிகளுக்கு அநியாயம்
ஹஜ் குழுவா முழுப்பொறுப்பும் ?
மோசடியா ?பொடுபோக்கா ?

இலங்கையில் இருந்து ஹஜ் பயணமாக சென்ற 3,500 ஹாஜிகளுக்கு மினா கூடாரங்களில் போதிய அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹஜ் குழுவால் தெரிவுசெய்யப்பட்ட Rehlat Wa Manafe Company For Tourism நிறுவனம் 35 Toilet வசதிகள் மற்றும் இரண்டு buffet சேவைகள் மட்டுமே ஏற்பாடு செய்துள்ளதாக ஹாஜிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஹாஜிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த சேவை குறைபாடுகளுக்கு முழுப் பொறுப்பும் இலங்கை ஹஜ் குழுவினருக்கே என குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன், குழுவின் உறுப்பினர்கள் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்               Watch the Latest Pirai TV vi...
27/05/2026

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்



Watch the Latest Pirai TV video
Subscribe to us on YouTube ➤ / piraitv
Follow us on Facebook ➤ / askpiraitv

27/05/2026

தியாகத் திருநாள்
ஹஜ் பெருநாள் தினத்தன்று மாலை 4.30 மணிக்கு

முல்லை முஸ்ரிபா தொகுத்து வழங்கும்

பிறை வெளியில்:
ஹஜ் : தியாக வாழ்வின் வழித்தடம்

ஹஜ்ஜூப் பெருநாள் கவிதை வாசிப்பு

கவிதை வாசிக்கும் பிரதியாளர்கள்:

1.கெக்கிறாவ சுலைஹா

2.புத்தளம் மரிக்கார்

3.வத்தளை கமர்ஜான் பீபீ

4.அநுராதபுரம் வஸீம் அக்ரம்

5.விடத்தல்தீவு மஸாஹிரா கனி

26/05/2026

கொழும்பு சாஹிரா கல்லூரியின் தொழில் நுட்பபிரிவு மாணவர்களால் கண்காட்சி



Watch the Latest Pirai TV video
Subscribe to us on YouTube ➤ / piraitv
Follow us on Facebook ➤ / askpiraitv

25/05/2026

உழ்ஹிய்யா பிராணிகளை விற்பவர் கவனிக்கணும் வாங்குபவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் - உழ்ஹிய்யா தொடர்பான விளக்கம்

Udhiyyah Guidance Session உழ்ஹிய்யா வழிகாட்டல் நிகழ்ச்சி
GUEST SPEAKER: ASH-SHEIKH IRFAN MUBEEN RAHMANI
SECRETARY, COLOMBO DISTRICT BRANCH, ACJU
Jamiulfalah Jumu'ah Masjid, 178, Layards Broadway, Colomb-14

Full video: https://youtu.be/AMQJqm5l-7w

26 May 2025



Watch the Latest Pirai TV video
Subscribe to us on YouTube ➤ / piraitv
Follow us on Facebook ➤ / askpiraitv

Address

Narahenpita

Alerts

Be the first to know and let us send you an email when PIRAI TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PIRAI TV:

Share

Category