
28/02/2025
2025ம் ஆண்டு எமது பாடசாலையின் கல்வி ,விளையாட்டு, மனவள அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி திரட்டும் முகமாக எமது மன்றத்தினால் நடாத்தப்பட்ட மாநாடு (Conference) மற்றும் 18வது மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆகியவற்றுக்கு சுமார் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் அனுசரணை வழங்கிய எமது அனுசரணையாளர்கள், உலகம் முழுவதும் பரந்து வாழும் எமது பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
செயலாளர்
✍️ சு. செல்வா