24/09/2025
அஸ்ஸலாமு அலைக்கும்
* Falah Football #*
எமது பாடசாலை உதைப்பந்தாட்டம் அகில இலங்கை ரீதியில் பிரபல்யம் அடைந்து வரும் வேலையில் எமது ரசிகர்களுக்கான உத்தியோகபூர்வ சீருடை அறிமுகம் எதிர்வரும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு எமது பிரதான மண்டபத்தில் நடைபெறும் எனவே அணைத்து பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உங்கள் பங்களிப்பினை செய்து எமது ஆரோக்கியமான பயணத்தில் இனையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
*Order Now*
Mr. Afras - 0771002002
Mr. Minhaj - 0756122630
*பார்வையாளர்களாக இன்றி பங்காளர்களாக மாறுவோம்*
நன்றி
OBA Sports Committee
Al Falah College