Panadura News

Panadura News Social media and News

Ratan Tata, the former Tata Group chairman who put a staid and sprawling Indian conglomerate on the global stage with a ...
10/10/2024

Ratan Tata, the former Tata Group chairman who put a staid and sprawling Indian conglomerate on the global stage with a string of high-profile acquisitions, has died, the Tata Group said in a statement late on Wednesday. He was 86.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் ஓடக்கூடிய, மைக்ரோவின் புதிய மின்சார கார் (MG) இலங்கை சந்தையில் அறிமுகம்.
16/08/2023

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் ஓடக்கூடிய, மைக்ரோவின் புதிய மின்சார கார் (MG) இலங்கை சந்தையில் அறிமுகம்.

கார்கள் மற்றும் 101 வகையான பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி!இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு ...
23/03/2023

கார்கள் மற்றும் 101 வகையான பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி!

இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் உத்தரவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கார்கள், உப்பு, பல்வேறு வகையான இறைச்சி, செப்பு, இதர உலோகங்கள், கேக், பிளாஸ்டிக், சீஸ், இறப்பர், மரச்சாமான்கள், சோப்புகள், காய்கறிகள், பழங்கள்....உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடியால் உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்டு கடந்த காலங்களில் சீனாவிலிருந்து அதிகளவில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ரமழான்  பண்டிகையை முன்னிட்டு பேரீச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபா...
08/03/2023

எதிர்வரும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரீச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கு மாத்திரம் இந்த வரிச் சலுகை செல்லுபடியாகும்

Congratulations lions 🦁❤️
11/09/2022

Congratulations lions 🦁❤️

Address

Panadura
675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panadura News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share