NAZA ALERTS - Naza Media Networks

NAZA ALERTS - Naza Media Networks Official Page of NAZA MEDIA NETWORKS,
Sri Lanka
www.nazaorg.blogspot.com
twitter.com/NazaAlerts
twit Publishing News

08/10/2025
🕋 Embark on a Spiritual Journey Like No Other! 🌙  Join our exclusive Umrah Group with Meeqath Tours (Pvt) Ltd – only 8 s...
24/09/2025

🕋 Embark on a Spiritual Journey Like No Other! 🌙
Join our exclusive Umrah Group with Meeqath Tours (Pvt) Ltd – only 8 seats left!

✈️ Fly with GulfAir – Enjoy a generous 35kg baggage allowance
🗓️ Departure Date: October 27th
🕌 Destinations: Makkah & Madinah – the heart of every believer
❤️ Theme: A Journey to Purify the Heart

📞 Book your seat now before it's too late!
Call us at: 076 859 5650 / 078 2400 943

Let your soul find peace and your heart find purpose.
Tag your travel buddy and share this post to spread the blessing! 🌟

Umrah2025

 #அல்ஹம்துலில்லாஹ்  #பரகஹதெனிய வின் இளம் வீரர்  #ஹுமைத் ஹாரூன்... இலங்கை 17 வயதின் கீழ் தேசிய அணியில் இடம் பிடித்து SAFF...
14/09/2025

#அல்ஹம்துலில்லாஹ் #பரகஹதெனிய வின் இளம் வீரர் #ஹுமைத் ஹாரூன்... இலங்கை 17 வயதின் கீழ் தேசிய அணியில் இடம் பிடித்து SAFF U17 சாம்பியன்ஷிப்
போட்டியில் நாளை விளையாட உள்ளார் என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்... அவர் U17 63rd Edition Subroto Cup - India 2024 வில் நடை பெற்ற உதை பந்தாட்ட பேட்டிகளிலும் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிக்காட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது...

அகில இலங்கை ரீதியாக நடை பெற்ற தெரிவு போட்டிகளில் அவர் எல்லாருடைய துஆ பிரார்த்தனைகளுடனும் அவரின் திறமையுடனும் விடா முயற்சிவுடனும் திறமையை வெளிக்காட்டி..

35 பெயர் கொண்ட முகாம்களுக்கு தெரிவு செய்யப்பட்டு 2 மாத காலம் நடந்த பயிற்சி முகாமில் அவரது திறமையை வெளிக்காட்டி 23 பெயர் கொண்ட இலங்கை U17 அணியில் இடம் பிடித்துள்ளார் அல்ஹம்துல்லாஹ்.

அவர் *Paragahdeniya National School* இன் பழைய மாணவரும் தற்பொழுது கல்வி பயிலும் *St.Peter's College Colombo* மாணவரும் ஆவார்... அவருக்கு வழி காட்டிய அனைத்து நல் உள்ளங்கள், குடும்ப உறுப்பினர்கள், பயிற்று விப்பாளர்கள் மற்றும் கழகங்கள் *Soccer Club*, *Eleven Starts*, *Paragahdeniya National School Team* மற்றும் *St Peterite Soccer* நன்றிகளையும் தெரிவித்து கொள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்கிறேன்... அவரின் திறமை மூலம் குடும்பத்துக்கும், ஊருக்கும், பாடசாலைக்கும் நாட்டிற்கும் பெருமையை பெற்றுத்தர ஏக இறைவனை வேண்டுகிறேன். 🤲🏼🤲🏼🤲🏼

11/09/2025


AZEES Sir from Paragahadeniya, Kaduruanga Passed Away at Home Short while ago.
Husband of Munawwara Teacher, Father of Razeen & Rasna Teacher, Brother of Jinan, Sahideen, Sarojan, Aslam Khan & Raheem Khan

05/09/2025
05/09/2025
05/09/2025
05/09/2025
03/09/2025
 Ku/Paragahadeniya Central College - National School நேற்றைய தினம் வெளியிடப்பட்ட Z புள்ளிகளின் அடிப்படையில் எமது பறகஹதென...
26/08/2025


Ku/Paragahadeniya Central College - National School

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட Z புள்ளிகளின் அடிப்படையில் எமது பறகஹதெனிய தேசிய பாடசாலை 20 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🤝

Details - Deputy Principal Mohamed Rifas

Address

325, Kandy Road, Weuda
Paragahadeniya
60071

Alerts

Be the first to know and let us send you an email when NAZA ALERTS - Naza Media Networks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NAZA ALERTS - Naza Media Networks:

Share