A.K.T Poultry Farm

A.K.T Poultry Farm எம்மிடம் தரமான ஊர்க்கோழிக்குஞ்சுகள?

06/12/2023

#கபிலநிற_தத்தி
தற்போது யாழ், கிளிநொச்சி பகுதி நெற்செய்கையில் இலைகள் மஞ்சளாதல் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது

தங்கள் நெற் பயிர்ச்செய்கையில் இலைகள் மஞ்சளாகுதல் தன்மை காணப்படுமாயின் அவ்வயலில் மேலுள்ள பூச்சி கபிலநிற நெற் தத்தியின் (Brown Plant Hopper - BPH) தாக்கங்கள் ஏற்படுதலும் இலை மஞ்சளாதலிற்கு காரணமாக இருக்க கூடும்.

எனவே விவசாயிகள் வயலை நன்கு அவதானித்து #இப்பூச்சி (Brown Plant Hopper - BPH) வயலில் காணப்படுமாயின் உரியவாறு சிபாரிசு செய்யப்பட்ட பூச்சி நாசினிகளை பயன்படுத்தி தங்களைநெற்செய்கைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்.

பின்வரும் இரசாயனங்களை கொண்ட பூச்சி நாசிகளில் ஒன்றை பயன்படுத்த முடியும்

01. Thiocyclam (hydrogen oxalate) 50%SP
(எவிசெக்ட்)
02. Imidacloprid 200g/l SL
03. Imidacloprid 70% WG
04. Imidacloprid 200g/l OD
05. Thiamethoxam 25% WG
(அக்டரா)
06. Fibronil 50 g/l SC
ஃபிப்ரொனில்

தகவலை ஏனைய விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

வேளாண்மை தகவல்கள்

புதிய பிரிவுகள் ஆரம்பம்+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+New Education Center - Santhapuram இனால் தரம் 10 , 11 மாணவர்கள...
27/06/2023

புதிய பிரிவுகள் ஆரம்பம்
+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
New Education Center - Santhapuram இனால் தரம் 10 , 11 மாணவர்களுக்கான கணித விஞ்ஞான பாடங்கள் Zoom ஊடாக கற்பிக்கப்பட உள்ளன

கற்கை நெறியில் இணைய விரும்பும் மாணவர்கள் தங்கள் முழுப்பெயர், கற்கும் தரம்,பாடசாலை,கற்க விரும்பும் பாடம் என்பவற்றை +94740742889 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பவும்.
கீழுள்ள இணைப்பை அழுத்துவதன் மூலமாக நேரடியாக எமது இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

https://api.whatsapp.com/send?phone=94740742889&text=முழுப்%20பெயர்%20%3A-%0Aகற்கும்%20தரம்%20%3A-%0Aபாடசாலை%20%3A-%0Aகற்க%20விரும்பும்%20பாடம்%0A(கணிதம்%2Fவிஞ்ஞானம்)%20%3A-%0A

06/08/2021
இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்கள்  தயவுசெய்து அதிகம் பகிரவும்...அசோலா வளர்ப்பில் பலர் இன்னும் ஆர்வம் காட்டாமைக்கு அசோல...
23/07/2021

இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து அதிகம் பகிரவும்...
அசோலா வளர்ப்பில் பலர் இன்னும் ஆர்வம் காட்டாமைக்கு அசோலா வளர்ப்பு பற்றிய புரிதல் நம்மக்களிடையே இல்லாமை தான் காரணம்.
அதனால் தான் இலகுவாக எல்லோருக்கும் புரியும்படி அசோலா வளர்ப்பு பற்றிய நுணுக்கங்களை இங்கே தொகுத்து தந்து இருக்கிறோம்.
எத்தனையோ பயனற்ற பதிவுகளை பகிரும் நாம் இப்படியான பயனுள்ள தகவல்களையும் கொஞ்சம் பகிர்ந்தால் இன்னும் பலர் பயனடைவார்கள் அல்லவா.

3 நாள் ஊர்க்கோழி குஞ்சுகள் 🐤🐤🐤 விற்பனைக்கு உண்டு.☎ 074 074 2889✴தடுப்பு மருந்து வழங்கப்பட்டது👉விலை - 90/=(கழுத்துவெட்டி ...
27/03/2021

3 நாள் ஊர்க்கோழி குஞ்சுகள் 🐤🐤🐤 விற்பனைக்கு உண்டு.

☎ 074 074 2889

✴தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

👉விலை - 90/=
(கழுத்துவெட்டி குஞ்சுகள் உள்ளடங்கலாக)
(50 குஞ்சிற்கு மேல் எடுத்தால் விலைக்கழிவு)

👉பூநகரி பிரதேச எல்லைக்குள் மற்றும் பரந்தன் கிளிநொச்சி நகரப்பகுதிக்குள் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும்
(குறைந்தது 50 குஞ்சுகள்)

உங்களிற்கு பயன்படாவிட்டாலும் பயன்படுபவரை சென்றடைய அதிகம் பகிருங்கள்!

☎:- 074 074 2889
A.K.T Poultry Farm - Poonakary Kilinochchi

ஒரு நாள் ஜம்போ காடைக்குஞ்சுகள் விற்பனைக்கு50 குஞ்சிற்கு மேல் எடுத்தால் சிறப்பு விலைக்கழிவு எம்மிடம் ஒரு நாள், ஒரு வார  ஊ...
17/03/2021

ஒரு நாள் ஜம்போ காடைக்குஞ்சுகள் விற்பனைக்கு

50 குஞ்சிற்கு மேல் எடுத்தால் சிறப்பு விலைக்கழிவு
எம்மிடம் ஒரு நாள், ஒரு வார ஊர்க்கோழிக்குஞ்சுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
காடை வளர்ப்பில் ஆர்வம் இருந்தும் எங்கு பெற்றுக்கொள்வது என்ற குழப்பத்தில் இருப்போரை இப்பதிவு சென்றடையும்வரை பகிருங்கள்.

தொடர்புகளிற்கு 074 074 2889
Akt Farm Poonakary Kilinochchi

3 நாள் ஊர்க்கோழி குஞ்சுகள் 🐤🐤🐤 விற்பனைக்கு உண்டு.☎ 074 074 2889✴தடுப்பு மருந்து வழங்கப்பட்டது👉விலை - 90/=👉பூநகரி பிரதேச ...
17/03/2021

3 நாள் ஊர்க்கோழி குஞ்சுகள் 🐤🐤🐤 விற்பனைக்கு உண்டு.
☎ 074 074 2889

✴தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

👉விலை - 90/=

👉பூநகரி பிரதேச எல்லைக்குள் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும்
(குறைந்தது 50 குஞ்சுகள்)

உங்களிற்கு பயன்படாவிட்டாலும் பயன்படுபவரை சென்றடைய அதிகம் பகிருங்கள்!

☎Kema / Thushy :- 074 074 2889
Akt FAkt Farm Poonakary Kilinochchi Akt Farm Poonakary KilinochchiaAkt Farm Poonakary KilinochchinAkt Farm Poonakary Kilinochchi

காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று கேட்டாலே, பலருக்கும் முகம் பல கோணங்களில் செல்லும்.உங்களுக்கு பயனில்லமல் இருந்தால...
14/03/2021

காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று கேட்டாலே, பலருக்கும் முகம் பல கோணங்களில் செல்லும்.

உங்களுக்கு பயனில்லமல் இருந்தாலும் பலர் பயனடைய இப்பதிவை பகிருங்கள்!!!

"காடை முட்டையெல்லாம் சாப்பிடுவார்களா" என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள்.
ஆனால் உண்மையில் காடை முட்டையில் கோழி முட்டை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
A.K.T Poultry Farm - Poonakary
🔴காடை முட்டை மிகவும் சிறியதாக, மேலே சற்று கருமையான புள்ளிகளுடன் காணப்படும். கிராம பகுதிகளில் காடை முட்டையை பச்சையாக குடிப்பார்கள். காடை முட்டையை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.

🔴சரி, இப்போது காடை முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

⭕காடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது.

⭕அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது.

⭕கோழி முட்டையில் 50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140% உள்ளது என்றால் பாருங்கள்.

✴குழந்தைகளுக்கு நல்லது

வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 காடை முட்டையைக் கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, அவர்களது உடல் வலிமையுடனும், நோய்கள் எளிதில் தாக்காமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

✴அலர்ஜியை எதிர்க்கும்

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், ஒவ்வாமை பிரச்சனை அல்லது அலர்ஜி தடுக்கப்படும். ஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன் உள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப் போராடும்.
A.K.T Poultry Farm - Poonakary
✴ஞாபக சக்தி

காடை முட்டையை உட்கொண்டு வந்தால், அது மூளையின் செயல்பாட்டினை தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ளும்.

✴புற்றுநோய் எதிர்ப்பு

காடை முட்டையில் பல்வேறு புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வர, புற்றுநோயைத் தடுக்கலாம்.

✴வயிற்று அல்சர் எதிர்ப்பு

அல்சர் உள்ளவர்கள், காடை முட்டையை உட்கொண்டு வந்தால், செரிமான பாதையில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை ஆற்றிவிடும்.

✴இரத்த சோகை

உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு குறைவாக இருப்பின், காடை முட்டை சாப்பிட்டு வாருங்கள். இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கலாம்.

✴உடல் சுத்தமாகும்

காடை முட்டை உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீங்கிவிடும். குறிப்பாக பித்தக்கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை இதை கரைத்து வெளியேற்றிவிடும்.

✴நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தினமும் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

✴இதர நோய்கள்

காச நோய், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், அன்றாட உணவில் காடை முட்டையை சேர்த்து வருவது நல்லது.
--------------------------------------------------------------------------------------------------
ஊர்க்கோழிக்குஞ்சுகள் மற்றும் காடைக்குஞ்சுகள் ஓடர் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்
☎ 074-074 2889
A.K.T Poultry Farm - Poonakary

06/03/2021

எமது பண்ணையில்

02/12/2020
3 நாள் ஊர்க்கோழி குஞ்சுகள் 🐤🐤🐤 விற்பனைக்கு உண்டு.☎ 074 074 2889✴தடுப்பு மருந்து வழங்கப்பட்டது👉விலை - 90/= *👉பூநகரி பிரதே...
27/11/2020

3 நாள் ஊர்க்கோழி குஞ்சுகள் 🐤🐤🐤 விற்பனைக்கு உண்டு.
☎ 074 074 2889

✴தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

👉விலை - 90/= *

👉பூநகரி பிரதேச எல்லைக்குள் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும் *

உங்களிற்கு பயன்படாவிட்டாலும் பயன்படுபவரை சென்றடைய அதிகம் பகிருங்கள்!

☎Kema / Thushy :- 074 074 2889
A.K.T Poultry Farm - Poonakary

( * - 100 இற்கு மேல் எடுத்தால் மட்டும் குறிப்பிட்ட நிபந்தனைகள் செல்லுபடியாகும்)

கோழியில் அடைவைத்த பென்ரம் கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உண்டு...5 இற்கு மேல் எடுத்தால் விசேட விலைக்கழிவுஅதிகம் பகிரவும்இடம்...
25/11/2020

கோழியில் அடைவைத்த பென்ரம் கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உண்டு...

5 இற்கு மேல் எடுத்தால் விசேட விலைக்கழிவு

அதிகம் பகிரவும்

இடம் - பளை
தொடர்புகளிற்கு
077-2487618

2 வார காடை கோழிகள் விற்பனைக்கு உண்டுஇடம் - சுழிபுரம்தொடர்புகளிற்குசிறிரங்கன் - 0773040162உங்களிற்கு தேவைப்படாவிடிலும் தே...
20/11/2020

2 வார காடை கோழிகள் விற்பனைக்கு உண்டு
இடம் - சுழிபுரம்
தொடர்புகளிற்கு
சிறிரங்கன் - 0773040162
உங்களிற்கு தேவைப்படாவிடிலும் தேவையுள்ளவர்களை இப்பதிவு சென்றடையும்வரை பகிருங்கள்

இன்று எமது பண்ணையில் பொரித்ததில் எனக்கு பிடித்தது🐤🐤🐤😍
15/11/2020

இன்று எமது பண்ணையில் பொரித்ததில் எனக்கு பிடித்தது🐤🐤🐤
😍

காடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளோர் தயவுசெய்து அதிகம் பகிரவும்...காடை வளர்ப்பில் பலர் இன்னும் ஆர்வம் காட்டாமைக்கு காடை வளர்ப்...
15/11/2020

காடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளோர் தயவுசெய்து அதிகம் பகிரவும்...

காடை வளர்ப்பில் பலர் இன்னும் ஆர்வம் காட்டாமைக்கு காடை வளர்ப்பு பற்றிய புரிதல் நம்மக்களிடையே இல்லாமை தான் காரணம்.
அதனால் தான் இலகுவாக எல்லோருக்கும் புரியும்படி காடை வளர்ப்பு பற்றிய நுணுக்கங்களை இங்கே தொகுத்து தந்து இருக்கிறோம்.
எத்தனையோ பயனற்ற பதிவுகளை பகிரும் நாம் இப்படியான பயனுள்ள தகவல்களையும் கொஞ்சம் பகிர்ந்தால் இன்னும் பலர் பயனடைவார்கள் அல்லவா.

எம்மிடம் ஒரு வார வயதுடைய காடைக்குஞ்சுகள், கோழிக்குஞ்சுகள் என்பவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புகளிற்கு
0740742889
A.K.T Poultry Farm - Poonakary
உரிமையாளர் - K.Kemalatha

Address

Karukkaaiththeevu East, Poonakary, Kilinochchi
Poonaryn
42600

Telephone

+94740742889

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.K.T Poultry Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share