Rasigan views

Rasigan views Rasigan Books – The Book Café smile here ☺

"Every day is a new page, and this year holds 365 new opportunities for greatness. Welcome to the next chapter of your s...
31/12/2025

"Every day is a new page, and this year holds 365 new opportunities for greatness. Welcome to the next chapter of your success book. Happy New Year!📚✨️🌻🌼"

நம்மிடம் உருவாகி இருப்பது அல்லது உருவாக்கப்பட்டிருப்பது காலனிய மனதுதான். அது எப்போதும் அடிமைப்பட தயாராக இருக்கிறது. எங்க...
20/02/2022

நம்மிடம் உருவாகி இருப்பது அல்லது உருவாக்கப்பட்டிருப்பது காலனிய மனதுதான்.
அது எப்போதும் அடிமைப்பட தயாராக இருக்கிறது. எங்கிருந்து கடன் வாங்குவது என்று மட்டுமே அதிகம் சிந்திக்கிறோம்.
இதில் இலக்கியம் கூட விதிவிலக்கல்ல.
~
கவிஞர் ரியாஸ் குரானா


rasiganlyrics

இப்போது நம்மிடம் கவிஞர் வேலணையூர் ரஜிந்தன் அவர்களின் புத்தகங்கள் கிடைக்கும்.1. பேரன்பின் படிமங்கள்2.பொற்கனவு3.கார்காலப் ...
13/02/2022

இப்போது நம்மிடம் கவிஞர் வேலணையூர் ரஜிந்தன் அவர்களின் புத்தகங்கள் கிடைக்கும்.

1. பேரன்பின் படிமங்கள்
2.பொற்கனவு
3.கார்காலப் புலர்வுகள்
4.நிலா நாழிகை

பெற்றுக்கொள்ள: Rasigan Books

WhatsApp: https://chat.whatsapp.com/LVYUyS7Q9WSGYzEcIppBg2

#இருவர்

புத்தகம் : ஈடித் எகர் இன் பரிசுபெற்றுக்கொள்ள: Rasigan Books WhatsApp: 768922996                        #கவிதை
13/02/2022

புத்தகம் : ஈடித் எகர் இன் பரிசு

பெற்றுக்கொள்ள: Rasigan Books
WhatsApp: 768922996

#கவிதை

இஸுரு சாமர சோமவீர வின் சிங்கள மொழிமூல சிறுகதைகளை தமிழில் திருமதி பெரேரா என்ற பெயரில் எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் மொழிபெயர்...
12/02/2022

இஸுரு சாமர சோமவீர வின் சிங்கள மொழிமூல சிறுகதைகளை தமிழில் திருமதி பெரேரா என்ற பெயரில் எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

ரிஷான் ஷெரீப் அவர்களின் இலக்கிய உலகு மிகவும் தனித்துவமானது. இலங்கையின் ஏனைய இலக்கியவாதிகளிடமிருந்து தனது தனித்துவத்தை அவர் தெரிவு செய்யும் கதைசொல்லிகள் மூலமாக உணர முடிகிறது.

புத்தகத்தின் விலை: 650/-
தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும்.

பெற்றுக்கொள்ள : Rasigan views

அல்லது 0768922996 எனும் இலக்கங்களை தொடர்பு கொள்ளுங்கள்
வட்சப் மூலமாகவும் தொடர்புகொள்ள முடியும்.

#

சப்னாஸ் ஹாஷீம் கவிதைகள்
01/02/2022

சப்னாஸ் ஹாஷீம் கவிதைகள்


கல்யாண்ஜி கவிதைகள்🦋🌻
20/01/2022

கல்யாண்ஜி கவிதைகள்
🦋🌻

முஜாஹித் ஷரீப் 🌻🦋
20/01/2022

முஜாஹித் ஷரீப் 🌻🦋

மனுஷ்🌻🦋
19/01/2022

மனுஷ்🌻🦋

இசைஞானி இளையராஜாவின் இசையை விண்வெளிக்கு கொண்டு செல்ல தமிழ் நாட்டை சேர்ந்த மாணவ வானியல் ஆய்வு குழு திட்டமிட்டுள்ளது. அதற்...
19/01/2022

இசைஞானி இளையராஜாவின் இசையை விண்வெளிக்கு கொண்டு செல்ல தமிழ் நாட்டை சேர்ந்த மாணவ வானியல் ஆய்வு குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான இளையராஜா வின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் வருகின்றன.

இந்த பாடல் விண்வெளியில் ஒலித்தால் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் கருதும் மூன்று பாடல்களை கமண்ட்டில் பதிவு செய்யுங்கள்...

Address

Pottuvil

Telephone

+94768922996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasigan views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasigan views:

Shortcuts

Share