Newsflash7tamil.com

Newsflash7tamil.com மக்களுக்கான குரலே எமது தனித்துவம்
"குரலற்ற மக்களின் குரல்"
"VOICE FOR VOICELESS"

To provide unbiased, comprehensive news, business, sports and entertainment, education, arts and literature coverage, especially to srilanka.
பக்கச்சார்பற்ற, விரிவான செய்திகள், வணிகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, கல்வி, கலை இலக்கியம் போன்ற செய்திகளை குறிப்பாக இலங்கைக்குள் இருந்து வழங்குகின்றோம்.

தேடல், உண்மை,தெரிவிப்பு, என்றும் முதன்மை, நடுநிலை தவறாத செய்திகள்.
தமிழ

் பேசும் மக்களோடு நாம்...
"குரலற்ற மக்களின் குரல்"
"Voice For Voiceless"

18/06/2025

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் அறுகம்பைக்கு விஜயம்.
சுற்றுலாத்துறை பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்.
அறுகம்பை ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்திற்கான சான்று வழங்கி வைப்பு.

12/06/2025

குஜராத் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர்இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டு மூன்று நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொருங்கியுள்ளது.
இச்சம்பவம் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகரில் இடம்பெற்றுள்ளது. இதில் 242 பயணிகள் பயணித்ததுடன் சம்பவ இடத்தில் தீயணைப்பு பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

11/06/2025

வைத்திய துறையில் சிறந்த சேவையை வழங்கி வருகிறார்கள்
Al Jalal Madi care

11/06/2025

We are looking for male & female voice artists (Both) for a fundraising project contents.

11/06/2025

Looking for Creative Reels Editors! 🎥
Are you skilled in advanced reels editing?
Do you have a creative eye and a passion for standout content?
👉 Then get in touch with me! looking for talented editors to collaborate.

send your cv
[email protected]

வேலை வாய்ப்பு.type setting மற்றும் Graphic designing தெரிந்தவர்கள் தேவை 2 வருடங்களுக்கு மேல் experience இருத்தல் வேண்டும...
11/06/2025

வேலை வாய்ப்பு.

type setting மற்றும் Graphic designing தெரிந்தவர்கள் தேவை 2 வருடங்களுக்கு மேல் experience இருத்தல் வேண்டும்.

ஆண்/பெண் விண்ணப்பிக்க முடியும் [email protected]
எனும் email முகவரிக்கு உங்களின் சுயவிபரக்கோவையை சரியாக அனுப்பி வைக்கவும்.

குறிப்பாக
பாடசாலை மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் புத்தக வடிவமைப்புக்கள் தெரிந்திருத்தல் அவசியம்.

[email protected]

22/05/2025

அறுகம்பை அல் அக்ஸா பாடசாலையின் அபிவிருத்திக்காக பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்த மென்பந்து சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டி.
AQSIAN-2017
VS
AQSA STRIKERS-2017-2018

20/05/2025

இலங்கையை சுற்றி நடைபயணம் வரும்
தம்புள்ளை இளைஞனுக்கு அறுகம்பையில் மகத்தான வரவேற்பு.

14/05/2025

பாராளுமன்றில் கடலை போட்டு தூங்கிக் கொண்டிருந்த ஹக்கீமும்,
பிரதேச சபை வாசற்படி மிதிக்க முடியாத முஷாரப்பும் இணைவதற்கான முயற்சியில்
அன்னாசி..!

04/05/2025

நிம்பா நம்ம பக்கத்திலேயே வந்திருக்காங்க....

03/05/2025

திட்டமிட்ட இன ஒதுக்கு இந்த அரசாங்கத்திடம் இல்லை கடந்த காலங்களில் முஸ்லிம் அமைச்சசுக்கள் இருந்தும் நடந்தவை ஒன்றுமில்லை சட்டத்தரணி எஸ்.ஏ.அகமட் முனாசுதீன்.

03/05/2025

கண்ணீர் விட்டு அழும் பொத்துவில் களப்புக்கட்டு வட்டார முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஹாலித்

Address

Main Street
Pottuvil
32500

Alerts

Be the first to know and let us send you an email when Newsflash7tamil.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsflash7tamil.com:

Share