சிறகு FM

சிறகு FM சிறகு FM

02/01/2025
02/01/2025

தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக குச்சவெளியில் ஆர்ப்பாட்டம்!

தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு எதிராக குச்சவெளி மக்களும் அயல் கிராம மக்களும் இணைந்து நேற்று (01) குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

31/12/2024

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சொந்தங்கள் அனைவருக்கும். என் இனிய. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். ச...
31/12/2024

சொந்தங்கள் அனைவருக்கும். என் இனிய. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். சிறகு வானொலி குடும்பங்கள் உறவுகளுக்கு தெரிவிக்கின்றோம்

26/12/2024

கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று சற்றுமுன் விபத்துக்குள்ளானது:

60 பேர் பயணம் செய்த விமானத்தின் மனதை கனக்கச் செய்யும் ககடைசி நிமிட காட்சிகள்

26/12/2024

இது 2004-12-26 அன்று சுனாமியின்போது பெறப்பட்ட காட்சி...

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
24/12/2024

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

🎥முல்லைத்தீவில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளுக்கு, உணவு வழங்கல்
19/12/2024

🎥முல்லைத்தீவில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளுக்கு, உணவு வழங்கல்

கமு /அல்-அஷ்ரப் மாகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி மாணவர்களுக்கு புதிய தலைமுறை கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு.!...
11/12/2024

கமு /அல்-அஷ்ரப் மாகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி மாணவர்களுக்கு புதிய தலைமுறை கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு.!
-2024.12.10-

-(முஹம்மத் மர்ஷாத்)-

மாவடிப்பள்ளி கமு /அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபரின் ஆலோசனையின் கீழ் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கல்வியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் மாவடிப்பள்ளி பாடசாலையின் அதிபர் AL .றஜாப்தீன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம்.எம்.முஷரஃப் அவர்களின் அன்பளிப்பினை புதிய தலைமுறை கழகத்தின் மாவடிப்பள்ளி தொண்டர்களினால் பெற்றோர்களை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி உபகரணங்கள் அதிபர், ஆசிரியர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது மாவடிப்பள்ளி கல்வி சமூகமும் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களும் இவ்வாறான உதவும் கரங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

27/11/2024

சாட்டி கடற்கரையில் பாடல் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,

அந்தப் பாடல் காட்சியில் தன்னையும் இணைத்துக் கொள்ளாத கோபத்தில் ஒருவர் கடலுக்குள் இறங்கி துரத்துகின்றார்..

(பிரதி)

Haleem ஆசிரியரின் முகநூல் பதிவு... #இன்ஷா_அல்லாஹ்!மிக நீண்டகாலத்தின் பொன்மலைக்குடா, குச்சவெளி, கொக்குளாய்,  #புல்மோட்டை ...
26/11/2024

Haleem ஆசிரியரின் முகநூல் பதிவு...

#இன்ஷா_அல்லாஹ்!
மிக நீண்டகாலத்தின் பொன்மலைக்குடா, குச்சவெளி, கொக்குளாய், #புல்மோட்டை மக்கள் புயலின் கண் பகுதியையும் சிலவேளை டொரென்டோ மேக ஓட்டத்தையும் மிக அருகில் வெறும் கண்ணால் பார்த்து புகைப்படம் எடுக்கலாம்.

அத்துடன் இந்த தீவிர காற்றழுத்தம் புயலாக உருவெடுப்பதும் கொக்குளாய் ஆற்றுவாயிலிருந்து நாளை பி.ப.2:00 மணியிலிருந்து 10 kmதூரத்தில் காணமுடியும்.

காலை 7:00 (அண்ணளவாக) மணிக்கு காற்றழுத்தம் தீவிரம் குறைவதையும் பொன்மலைக்குடா மக்கள் காணலாம்.
தற்போது...
பொத்துவில் - 80km 1:00மணி
கல்முனை - 70km 2:00மணி
கோட்டைக்கல்லாறு 80km 6:00மணி
கல்லடி - 100km இரவு 10:00மணி
பாசிக்குடா - 120km இரவு 1:00மணி


நாளை 27.11.2024
வாகரை 120km இரவு 3:00 சம்பூர் 80km - காலை 5:00மணி
சல்லி 60km - 6:00மணி
புடவைக்கட்டு - 30km - 7:00மணி
புல்மோட்டை 10km - 8:00மணி
கொக்குளாய் - 5km - 8:00மணி
இதில்+/_1மணியை சரிசெய்யவும்.

மிகக் கனமழையுடன் காற்றழுத்தம் தற்போது வடக்குநோக்கியதாக 10km/h இயக்க வேகத்துடன் கொக்குளாய் வரை காற்றின் வேகம் 70km/h உடன் அசையத்தொடங்கியுள்ளது.

கொக்குளாயில் 36மணிநேரமாக நிலையூன்றி புயலாக 100km வடகிழக்குத்திசையில் பெயர்ந்து பின் வடமேற்குதிசையில் சென்னை நோக்கி 30.11.2024இல் சென்றடையலாம்.

நன்றி: ARA.ஹலீம் Sir

இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி...
25/11/2024

இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிச்சென்ற பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளானது.

ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மழைக்காலம் என்பதால் பாதை வழுக்கும் தன்மையில் உள்ளது. சாரதிகள் கவனமாக வாகனங்களைச் செலுத்துங்கள்.

தேவையற்ற பயணங்களை முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் மிக விரைவில் சிறகு fm. உங்களோடு பயணிக்க வருகின்றான். மகிழ்ச்சியான செய்திகளை தருகின்றோம். சிறகுfm குழுவினர்கள்
19/11/2024

மீண்டும் மிக விரைவில் சிறகு fm. உங்களோடு பயணிக்க வருகின்றான். மகிழ்ச்சியான செய்திகளை தருகின்றோம். சிறகுfm குழுவினர்கள்

30/10/2024

Address

Pulmoddai
50567

Telephone

+94715883500

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிறகு FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category