AL - HUTHA TV

AL - HUTHA TV இஸ்லாமிய முகநூல் தாெலைக்காட்சி மற்றும் வானாெலி

25/04/2025

Assalamu alaikkum ww

2024 சாதாரண பரீட்சை எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல், 👇👇👇👇👇
04/05/2024

2024 சாதாரண பரீட்சை எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல், 👇👇👇👇👇

மலர்ந்தது ரமழான் மாசம் அல்ஹம்துலில்லாஹ் #இன்ஷா_அல்லாஹ்!நாளை புனித நோன்பு ஆரம்பம்!நாட்டின் பல பகுதிகளில் ரமழான் மாதத்திற்...
11/03/2024

மலர்ந்தது ரமழான் மாசம் அல்ஹம்துலில்லாஹ்

#இன்ஷா_அல்லாஹ்!
நாளை புனித நோன்பு ஆரம்பம்!

நாட்டின் பல பகுதிகளில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. குறிப்பாக அக்கரைப்பற்று, காத்தான்குடி, தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டுள்ளதாக All Ceylon Jamiyyathul Ulama - ACJU உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

04/12/2023
04/12/2023

Mashallah இது போன்று ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

04/12/2023

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

17/10/2023

NEW UPDATE palastin VIDEO 😭😭 YA ALLAH

ஏ பலஸ்தீனமே 🇵🇸உன்னை நேரில் பார்க்கவேண்டுமென்று என்பல நாள் ஆசை ❤️எப்போது அல்லாஹ்என்னை உன் புனிதபூமியில் மரணிக்க செய்வான்எ...
17/10/2023

ஏ பலஸ்தீனமே 🇵🇸

உன்னை நேரில் பார்க்க
வேண்டுமென்று என்
பல நாள் ஆசை ❤️

எப்போது அல்லாஹ்
என்னை உன் புனித
பூமியில் மரணிக்க செய்வான்
என என் உள்ளம் எங்குகிறது... 😇

என் இறைவா 🤲
ஒரு முறையாவது
உன் புனித பூமியான~
பலஸ்தீனை தரிசித்து
அங்கேயே என் உயிர்
பிரியும் பாக்கியம் கொடு... 🤲❤️

Address

Pulmoddai

Telephone

+94771699374

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL - HUTHA TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share