
17/03/2022
அல் ஹிக்மா பாலர் பாடசாலை ஆசிரியரின் வேண்டுகோலுக்கு இனங்க necessary மாணவர்களுக்கான தண்ணீர் போத்தல் ponparappi civil society யால் வழங்கி வைக்கப்பட்டது
இதற்கு உதவி வழங்கிய சகோதரர் IFHAM KASMIL மற்றும் சங்க உருப்பினர்களுக்கும் ponparappi civil society சங்கம் நன்றி தெரிவிக்கின்றது.