Mujahith Nizar Media

Mujahith Nizar Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mujahith Nizar Media, Media/News Company, Puttalam.

@
17/01/2025

@

சாதனையாளர்களான ஹுமாயூன் மற்றும் துபைல் ஆகியோருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து!மலேஷியாவில் நடைபெற்ற 35 ஆவது ...
19/09/2023

சாதனையாளர்களான ஹுமாயூன் மற்றும் துபைல் ஆகியோருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து!

மலேஷியாவில் நடைபெற்ற 35 ஆவது ஆசிய மெய்வல்லுநர் - 2023 (35th Malaysian international open masters athletics championships) போட்டியில் சாதனை படைத்த புத்தளம் மண்ணின் மைந்தர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராட்டியுள்ளார்.

உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் பெற்ற ஹுமாயூன் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற துபைல் ஆகியோரை வாழ்த்தி, வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

"இப்போட்டியில் இவர்கள் பெற்ற சாதனைகள் புத்தளம் மண்ணைப் பெருமைப்படுத்தியுள்ளது. ஒரே தாயின் புதல்வர்களான இவர்களின் முன்னுதாரணம் ஏனைய தாய்மார்களின் பிள்ளைகளையும் உற்சாகப்படுத்தும்.

புத்தளம் ஸாஹிரா பாடசாலையின் பழைய மாணவர்களான இவ்விரு சகோதரர்களும் உடற்கல்விப் போதனாசிரியர்களாவர். போதித்தது போல சாதித்தும் காட்டியுள்ள இவர்களின் வழிநடத்தல்களைப் பின்பற்றி, ஏனையோரும் தேசிய மற்றும் சர்வதேசத்திலும் கீர்த்தி பெறவாழ்த்திப் பிரார்த்திக்கின்றேன்."

Mfmhumayoon Hec

10/09/2023

Digging work (water Project) Masjidhul Hasanath Mosque land at Aljiddah Thillayadi, Puttalam Teaching Of Islam

புத்தளம் அல்ஜித்தா ஹசனாத் மஸ்ஜிதின் பள்ளி காணிக்கான நீண்ட காலமாக தேவையாக இருந்த நீர் வசதி அல்லாஹ்விவின் உதவியுடன் சுமார் 80 அடி ஆழ் கிண்று தோன்றி வெற்றிகரமாக செய்யப்பட்டது . அத்துடன் நீர்ப்பம்புக்கான மோட்டார் , 1000 லீட்டர் நீர்த்தாங்கி பொறுத்தப்பட்டு உத்தியோகபூர்வமாக 2023-09-04 ஆம் திகதி ஹஸனாத் பள்ளி நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

புத்தளம் உலூக்கப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான இலவச கருத்தரங்கு Y.W.M.A. Sri ...
10/09/2023

புத்தளம் உலூக்கப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான இலவச கருத்தரங்கு Y.W.M.A. Sri Lanka அமைப்பின் உதவியோடு இன்று (2023-09-10) நடைப்பெற்றது.

சமூக ஆர்வலரும், பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் ஏ.சி.எம் பைசல் மற்றும் சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கிணங்க சமூக சேவையாளரும் அமைப்பின் இணைப்பாளருமான முஜாஹித் நிசாரின் ஏற்பாட்டினால் நடைப்பெற்றது.

இதில் வளவளராக ஆசிரியர் இப்ராஹீம் ரனூஸ் கலந்து கொண்டதுடன் , சிறப்பு அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் அலா முஹம்மது கலந்து கொண்டார்.

Ulukappallam Muslim Maha Vidyalaya in Puttalam For the students who took the fifth standard scholarship exams today (10), a free seminar was offered.

The School Development Executive Committee (SDEC) requested that Y.W.M.A (YWMA) Sri Lanka nuclear shelter, this free seminar was held.
Ala Ahmed, the assistant director of the Department of Muslim Cultural Affairs, social workers Mujahid Nizar and ACM Faisal, the secretary of the SDEC, were also present at the seminar's opening event. At this seminar, which had 83 pupils in attendance, teacher Ibrahim Ranoos served as a resource.

Digging work (water Project) Masjidhul Hasanath Mosque land at Aljiddah  Thillayadi, Puttalam Teaching Of Islamபுத்தளம் ...
07/09/2023

Digging work (water Project) Masjidhul Hasanath Mosque land at Aljiddah Thillayadi, Puttalam Teaching Of Islam

புத்தளம் அல்ஜித்தா ஹசனாத் மஸ்ஜிதின் பள்ளி காணிக்கான நீண்ட காலமாக தேவையாக இருந்த நீர் வசதி அல்லாஹ்விவின் உதவியுடன் சுமார் 80 அடி ஆழ் கிண்று தோன்றி வெற்றிகரமாக செய்யப்பட்டது . அத்துடன் நீர்ப்பம்புக்கான மோட்டார் , 1000 லீட்டர் நீர்த்தாங்கி பொறுத்தப்பட்டு உத்தியோகபூர்வமாக 2023-09-04 ஆம் திகதி ஹஸனாத் பள்ளி நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Address

Puttalam
61300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mujahith Nizar Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share