Mr Mohamed Imran

Mr Mohamed Imran I Love Cricket and Football ❤️ I am a huge fan of Cristiano Ronaldo & Kumar Sangakkara 💕

14/07/2026

Don't underestimate the power of Cristiano Ronaldo
The Greatest Of All Time 🔥✌️

11/07/2026

FIFA at home 🏠 ❤️😉

Most goals in world cup history... (16) 🙄
17/06/2026

Most goals in world cup history... (16) 🙄

17/04/2026

Follow me 🙂

15/04/2026

Father is everything ❤️‍🩹

07/04/2026

Don't drink and drive ☠️

02/04/2026

If you have an option, I have another option 😂😂😂

01/04/2026

அல்லாஹ்வை வழிபடுவதற்கு அடுத்த பெரிய கடமை…
அப்பா & அம்மாவை மதிப்பது தான்… 🤍

“ச்சீ” என்று கூட சொல்லாதே என்று சொல்லும் அளவுக்கு
பெற்றோரின் மனம் எவ்வளவு மென்மையானது தெரியுமா…? 🥺

நம்மை சுமந்து வந்த தாயின் வலி…
நம்மை உயர்த்த நினைக்கும் தந்தையின் மௌனம்…
இதெல்லாம் நாம் திருப்பிக் கொடுக்க முடியாத கடன்… 💔

ஒரு நாள் அவர்கள் இல்லாத போது தான் புரியும்…
அவர்களே நம்முடைய உலகம் என்று… 🌍

இன்று அவர்களுடன் பேசுங்கள்…
அவர்களை அணைத்துக் கொள்ளுங்கள்…
அவர்களுக்கு “நன்றி” சொல்லுங்கள்… ❤️

🤲 “யா அல்லாஹ்…
என்னை வளர்த்த என் பெற்றோருக்கு
நீ கருணை புரிவாயாக…”
ஆமீன்.... 😇



🎵 Background Music Credits to original owners.

🎞️ This video is for Social awareness purposes only.

30/03/2026

Respect the common man who saved a child who was falling from an upstairs building. 🔥❤️

மேல்மாடியில் இருந்து கீழே விழுந்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையை, ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றினார்… 🥹

அவர் சாதாரண மனிதர் அல்ல… அந்த நொடியில் அவர் ஒரு மாவீரன்… 🫡

தன்னலம் பார்க்காமல், மற்றொருவரின் உயிரைக் காப்பாற்றிய அந்த இதயம் உண்மையான மனிதத்துவத்தின் முகம்! ❤️



🎵 Background Music Credits to original owners.

Address

Chetti Street
Puttalam
61300

Telephone

+94778209321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Mohamed Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr Mohamed Imran:

Shortcuts

Share