12/05/2026
Divisional Secretariat Office Kalpitiya வினால் கண்டல்குழி LYMAS Sports Club மைதானத்தில் நடாத்தப்பட்ட
50 the National Sports Festival - Inter Sports Club Volleyball Tournament 2026 இல்
எமது LYMAS Sports Club அணி இறுதிப் போட்டியில் திகளி அணியுடன் மோதி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.