Puttalam Online

Puttalam Online Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puttalam Online, Media/News Company, Puttalam.

லியாசா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிலியாசா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில...
11/08/2026

லியாசா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

லியாசா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு, மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளையும் உற்சாகமான நிகழ்வுகளையும் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.

மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்த பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ලියාසා පෙර පාසලේ වාර්ෂික ක්‍රීඩා උළෙල

ලියාසා පෙර පාසලේ වාර්ෂික ක්‍රීඩා උළෙලට සහභාගී වී, සිසුන්ගේ ක්‍රීඩා දක්ෂතා සහ උද්යෝගයෙන් පැවැති විවිධ ඉසව් නැරඹීමට අවස්ථාව ලැබුණි.

සිසුන්ගේ දක්ෂතා වර්ධනය කිරීමට මෙවැනි වැඩසටහන් ඉතා හොඳින් සංවිධානය කළ පාසල් පාලනය, ගුරුවරුන්, දෙමාපියන් සහ සහය දුන් සියලු දෙනාට සුබ පැතුම්.

10/08/2026

🌱 புத்தளம் தள வைத்தியசாலை

பல முயற்சிகள், நீண்டகால கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களின் பின்னர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக புத்தளம் தள வைத்தியசாலை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமை அனைவரும் அறிந்ததே. 🏥

மனிதவளம், மருத்துவ வசதிகள், நிர்வாகம் மற்றும் முகாமைத்துவக் கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தேவையான மாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சுமார் 1 முதல் 2 வருடங்கள் வரை மாற்றக் காலம் (Transition Period) தேவைப்படலாம். இது நாட்டின் நிர்வாக நடைமுறைகளில் இயல்பான ஒன்றாகும். 🔄

இந்த மாற்றக் காலப்பகுதியில் பொதுமக்கள் சில தற்காலிக அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, இந்தக் குறுகியகால சவால்களை பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் எதிர்கொள்வது அவசியமாகும். 🤝

ஒரு மாவட்ட பொது வைத்தியசாலைக்குரிய முழுமையான சேவைகள் மற்றும் வசதிகள் கட்டம் கட்டமாக ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த அபிவிருத்திப் பயணம் அடுத்த சுமார் 10 வருடங்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. 📈🏥

கடந்த காலங்களில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட இந்த முக்கிய மாற்றத்திற்கான விதை இன்று நாட்டப்பட்டுள்ளது. 🌱 அந்த விதை வலுவாக வளர்ந்து, மக்களுக்கு முழுமையான பயனை வழங்குவதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன், பொதுமக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இன்றியமையாததாகும். 🤝❤️

දීර්ඝකාලීන උත්සාහයන්, ඉල්ලීම් සහ විවිධ අරගල රැසකින් අනතුරුව, ජාතික ජන බලවේග රජය මඟින් පුත්තලම මූලික රෝහල මධ්‍යම රජයේ පාලනය යටතට ගෙන ඇති බව සියලු දෙනා දන්නා කරුණකි. 🏥

මානව සම්පත්, වෛද්‍ය පහසුකම්, පරිපාලනය සහ කළමනාකරණ ව්‍යුහය ඇතුළු සියලු අංශවල අවශ්‍ය වෙනස්කම් සම්පූර්ණයෙන් ක්‍රියාත්මක කිරීම සඳහා වසර 1 සිට 2 දක්වා සංක්‍රාන්ති කාලයක් (Transition Period) අවශ්‍ය විය හැක. මෙය රටේ පරිපාලන ක්‍රියාවලිය තුළ සාමාන්‍ය තත්ත්වයකි. 🔄

මෙම සංක්‍රාන්ති කාලය තුළ මහජනතාවට තාවකාලික අපහසුතා කිහිපයකට මුහුණ දීමට සිදුවිය හැක. එබැවින් මෙම කෙටි කාලීන අභියෝගවලට ඉවසීමෙන් හා අවබෝධයෙන් මුහුණ දීම වැදගත් වේ. 🤝

දිස්ත්‍රික් මහ රෝහලකට අදාළ සම්පූර්ණ සේවා සහ පහසුකම් අදියරෙන් අදියර සංවර්ධනය කිරීමට නියමිතය. මෙම සංවර්ධන ගමන ඉදිරි වසර 10ක පමණ කාලයක් පුරා අඛණ්ඩව ක්‍රියාත්මක වනු ඇත. 📈🏥

අතීතයේදී කළ නොහැකි දෙයක් ලෙස සැලකුණු මෙම වැදගත් වෙනස සඳහා බීජය අද රෝපණය කර ඇත. 🌱

එම බීජය ශක්තිමත්ව වර්ධනය වී ජනතාවට සම්පූර්ණ ප්‍රතිලාභ ලබාදීමට රජයේ කැපවීම සමඟ, මහජන සහයෝගය සහ දායකත්වයද අත්‍යවශ්‍ය වේ. 🤝❤️

புத்தளம் 5ஆம் வட்டார மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வந்த வடிகால் புனரமைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக ரூ. 20 இலட்சம்...
10/08/2026

புத்தளம் 5ஆம் வட்டார மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வந்த வடிகால் புனரமைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக ரூ. 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாநகர சபையின் ஏற்பாட்டில் குறித்த புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

පුත්තලම 5 වන කොට්ඨාසයේ ජනතාවගේ දිගුකාලීන අවශ්‍යතාවක්ව පැවති කාණු පද්ධතිය ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා රු. ලක්ෂ 20ක මුදලක් වෙන් කර ඇති අතර, පුත්තලම මහ නගර සභාවේ සංවිධානයෙන් අදාළ ප්‍රතිසංස්කරණ කටයුතු මේ වනවිට ක්‍රියාත්මක කරමින් පවතී.

“அத்தம” தேசிய வேலைத்திட்டம் – புத்தளத்தில்“அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்...
09/08/2026

“அத்தம” தேசிய வேலைத்திட்டம் – புத்தளத்தில்

“அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, பிரதான சுத்தப்படுத்தும் பணி இன்று சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர், புத்தளம் மாநகர மேயர், புத்தளம் மாநகர சபை குழுவினர், பிரதேச செயலக அதிகாரிகள், சமூக வலுவூட்டல் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பங்கேற்றனர்.

நகரின் தூய்மையை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம், சமூக ஒற்றுமையையும் பொதுப் பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் சிறந்த முயற்சியாக அமைந்தது.

மேலும், இச்சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நமது நகரத்தை சுத்தமாக வைப்போம் — சிறந்த நாளையை நோக்கி ஒன்றிணைவோம்!

“අත්තම” ජාතික වැඩසටහන – පුත්තලමේදී

“අත්තම” ජාතික වැඩසටහන යටතේ, Clean Sri Lanka වැඩසටහන සමඟ එක්ව ප්‍රධාන පිරිසිදු කිරීමේ වැඩසටහන අද සාර්ථකව ආරම්භ කරන ලදී.

මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයා, පුත්තලම මහ නගර සභාවේ ගරු නගරාධිපතිතුමා, මහ නගර සභා කණ්ඩායම, ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ නිලධාරීන්, සමාජ සවිබලගැන්වීමේ කණ්ඩායම්වල නියෝජිතයින් සහ ප්‍රදේශවාසීන් එක්ව සහභාගී වූහ.

නගරයේ පිරිසිදුකම වැඩිදියුණු කිරීම සහ පරිසරය ආරක්ෂා කිරීම අරමුණු කරගෙන ආරම්භ කළ මෙම වැඩසටහන, සමාජ එකමුතුව සහ පොදු වගකීම තවදුරටත් ශක්තිමත් කරන වැදගත් උත්සාහයක් ලෙස සැලකේ.

තවද, මෙම පිරිසිදු කිරීමේ වැඩසටහන අඛණ්ඩව ක්‍රියාත්මක කරගෙන යාම සඳහා අවශ්‍ය කටයුතුද සූදානම් කර ඇත.

අපේ නගරය පිරිසිදුව තබාගනිමු — වඩා හොඳ හෙටක් වෙනුවෙන් එක්වෙමු!

🏠 தேசிய மக்கள் சக்தி அரசின் புதிய வீட்டுத் திட்டம்திக்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்காக நிர்மாணிக்க...
07/08/2026

🏠 தேசிய மக்கள் சக்தி அரசின் புதிய வீட்டுத் திட்டம்

திக்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இத்திட்டப் பணிகள், புத்தளம் 617/C கிராம சேவகர் பிரிவு CDC தலைவர் Sarraj Laafir மற்றும் 617/B கிராம சேவகர் பிரிவு CDC தலைவர் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் Iflal Ameen ஆகியோரின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர வீடுகளை வழங்கும் முக்கியமான முயற்சியாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

🏠 ජාතික ජන බලවේග රජයේ නව නිවාස ව්‍යාපෘතිය

දිග්වා ආපදා තත්ත්වයෙන් පීඩාවට පත් වූ පවුල් පහක් සඳහා ඉදිකිරීමට නියමිත නව නිවාසවල මුල්ගල් තැබීමේ උත්සවය පැවැත්විණි.

මෙම ව්‍යාපෘතියේ කටයුතු 617/C ග්‍රාම නිලධාරී වසමේ CDC කමිටු සභාපති Sarraj සහ 617/B ග්‍රාම නිලධාරී වසමේ CDC කමිටු සභාපති Iflal යන මහත්වරුන්ගේ සම්බන්ධීකරණයෙන් ක්‍රියාත්මක වෙමින් පවතී.

ආපදාවෙන් පීඩාවට පත් පවුල් සඳහා ආරක්ෂිත සහ ස්ථිර නිවාස ලබාදීම අරමුණු කරගත් වැදගත් වැඩසටහනක් ලෙස මෙම ව්‍යාපෘතිය ක්‍රියාත්මක කෙරේ.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு விசேட விஜயம்ආරක්ෂක අමාත්‍යාංශයේ ලේකම්වරයාගේ පුත්තලම මූලික රෝහල...
07/08/2026

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு விசேட விஜயம்

ආරක්ෂක අමාත්‍යාංශයේ ලේකම්වරයාගේ පුත්තලම මූලික රෝහල වෙත විශේෂ සංචාරය

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டார்.

இதன்போது, இலங்கை விமானப்படையின் உதவியுடன் 4,5,6ஆம் வார்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளை அவர் விசேடமாக மேற்பார்வையிட்டார்.

மேலும், வைத்தியசாலையின் குழந்தைகள் வார்டின் கூரையை முழுமையாகப் புனரமைப்பதற்கான உதவிகளை வழங்கும் நோக்கில், நன்கொடையாளர் ஒருவரையும் அவர் அழைத்து வந்திருந்தார். வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் தொடர்ந்து வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் மனைவி தனது ஆரம்ப மருத்துவப் பயிற்சியை இதே வைத்தியசாலையில் பெற்றிருந்தமை, இந்த விஜயத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இவ்விஜயத்தின்போது, புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹமட், புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை வரவேற்றனர்.

விஜயத்தை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

ආරක්ෂක අමාත්‍යාංශයේ ලේකම්වරයා පුත්තලම මූලික රෝහල වෙත විශේෂ සංචාරයක නිරත වෙමින්, රෝහලේ මේ වනවිට ක්‍රියාත්මක වන විවිධ සංවර්ධන කටයුතු නිරීක්ෂණය කළේය.

මෙහිදී, ශ්‍රී ලංකා ගුවන් හමුදාවේ සහාය ඇතිව 4,5,6 වන වාට්ටුවේ ක්‍රියාත්මක වන සංවර්ධන කටයුතු ඔහු විසින් විශේෂයෙන් නිරීක්ෂණය කරන ලදී.

තවද, රෝහලේ ළමා වාට්ටුවේ වහලය සම්පූර්ණයෙන්ම ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා අවශ්‍ය සහාය ලබාදීමේ අරමුණින් පරිත්‍යාගශීලියෙකු ද මෙම සංචාරයට කැඳවාගෙන පැමිණ තිබුණි. රෝහලේ අනාගත සංවර්ධන ව්‍යාපෘති සඳහා අවශ්‍ය සහාය සහ සහයෝගය අඛණ්ඩව ලබාදීමට ද ලේකම්වරයා පොරොන්දු විය.

ආරක්ෂක අමාත්‍යාංශයේ ලේකම්වරයාගේ බිරිඳ සිය මූලික වෛද්‍ය පුහුණුව මෙම රෝහලෙන්ම ලබා තිබීම, මෙම සංචාරයේ තවත් විශේෂත්වයක් විය.

මෙම සංචාරයේදී පුත්තලම මහ නගර සභාවේ නගරාධිපති ඉංජිනේරු රින්සාද් අහමඩ්, පුත්තලම මූලික රෝහලේ නව වෛද්‍ය අධිකාරීවරයා, විශේෂඥ වෛද්‍යවරුන්, වෛද්‍යවරුන් සහ රෝහල් පරිපාලන නිලධාරීන් විසින් ආරක්ෂක අමාත්‍යාංශයේ ලේකම්වරයා පිළිගනු ලැබීය.

මෙම සංචාරය සිහිපත් කිරීම සඳහා ආරක්ෂක අමාත්‍යාංශයේ ලේකම්වරයා වෙත සමරු තිළිණයක් ද පිරිනමන ලදී.

புத்தளம் நெடுங்குளம் அணைக்கட்டுப் பகுதியில் தொடர்ச்சியான பராமரிப்புபுத்தளம் நெடுங்குளத்தின் அணைக்கட்டுப் பகுதி, புத்தளம்...
06/08/2026

புத்தளம் நெடுங்குளம் அணைக்கட்டுப் பகுதியில் தொடர்ச்சியான பராமரிப்பு

புத்தளம் நெடுங்குளத்தின் அணைக்கட்டுப் பகுதி, புத்தளம் மாநகர சபையினால் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்யப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதுடன், அப்பகுதியில் தூய்மையான, அழகான மற்றும் ரம்மியமான சூழலை உருவாக்கும் நோக்கில் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் பகுதியின் தூய்மையையும் அழகையும் பாதுகாக்க பொதுமக்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

පුත්තලම නෙඩුන්කුලම් වැව් බැම්ම ප්‍රදේශයේ අඛණ්ඩ නඩත්තු කටයුතු

පුත්තලම නෙඩුන්කුලම් වැව් බැම්ම ප්‍රදේශය, පුත්තලම මහ නගර සභාව විසින් අඛණ්ඩව පිරිසිදු කර නිසි ලෙස නඩත්තු කරමින් පවතී.

මහජනතාවගේ භාවිතයට පහසුකම් සැලසීමත්, එම ප්‍රදේශයේ පිරිසිදු, අලංකාර සහ සොඳුරු පරිසරයක් නිර්මාණය කිරීමත් අරමුණු කරගෙන මෙම කටයුතු ක්‍රියාත්මක කරනු ලැබේ.

මෙම ප්‍රදේශයේ පිරිසිදුකම සහ අලංකාරය අඛණ්ඩව ආරක්ෂා කර ගැනීම සඳහා මහජනතාවගේ පූර්ණ සහයෝගයද කාරුණිකව අපේක්ෂා කරමු.

Another fruitful day (05.08.2026) at Parliament with Hon. Mohamed Faizal, MP. It was truly a wonderful and memorable exp...
06/08/2026

Another fruitful day (05.08.2026) at Parliament with Hon. Mohamed Faizal, MP. It was truly a wonderful and memorable experience. Alhamdulillah!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) ஊடாக புத்தளம் மாநகர சபைக்கு தீயணைப்பு வசதிகளை கொண்ட ...
05/08/2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) ஊடாக புத்தளம் மாநகர சபைக்கு தீயணைப்பு வசதிகளை கொண்ட நீர் தாங்கி வாகனம் ஒன்றை ஒதுக்கீடு செய்துள்ளது. புத்தளம் மாநகர சபையின் வளங்களை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்கும் நோக்கில் இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ජාතික ජන බලවේග රජය, ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානය (DMC) හරහා පුත්තලම මහ නගර සභාවට ගිනි නිවීමේ පහසුකම් සහිත ජල ටැංකි රථයක් වෙන් කර ඇත.

පුත්තලම මහ නගර සභාවේ සම්පත් තවදුරටත් ශක්තිමත් කරමින්, මහජන සේවාවන් වඩාත් කඩිනමින් හා කාර්යක්ෂමව ලබාදීමේ අරමුණින් මෙම වෙන් කිරීම සිදු කර ඇත.

05/08/2026

🚧 බාධා රැසක් ජයගෙන ඇල්ෆා වෙළඳ සංකීර්ණයේ ඉදිකිරීම් ඇරඹේ 🏗️

පුත්තලම නගරයේ වාණිජ හා ආර්ථික සංවර්ධනයට වැදගත් වන ඇල්ෆා වෙළඳ සංකීර්ණයේ ඉදිකිරීම් කටයුතු, පරිපාලන, තාක්ෂණික සහ ප්‍රායෝගික අභියෝග රැසක් ජයගෙන අද නව බලාපොරොත්තුවක් සමඟ ආරම්භ කර ඇත. 🌟

ඉදිකිරීම්වල ප්‍රමිතිය, ආරක්ෂාව සහ නියමිත කාලසීමාවට ප්‍රමුඛත්වය ලබා දෙමින්, මෙම ව්‍යාපෘතිය වගකීමෙන් හා විනිවිදභාවයෙන් යුතුව ඉදිරියට ගෙන යාමට අවශ්‍ය පියවර ගෙන ඇත. ✅

මෙය පුත්තලමේ සංවර්ධන ගමනේ තවත් වැදගත් ඉදිරි පියවරකි. 📈

Address

Puttalam
613000

Telephone

+94322267451

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puttalam Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puttalam Online:

Shortcuts

Share