12/11/2025
ஜனாஸா அறிவித்தல்
12-11-2025
மதவாக்குளம் ஹைராத் மஹல்லாவை சேர்ந்த ஜனாப் அப்துஸ் ஸலாம் அவர்கள் காலமானார்.
"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"
அன்னார் சிஹார் அவர்களின் அன்பு தந்தையும், ஜனாப் சஹாப்தீன், மௌலவி ராஸிக், சித்தீக், நௌபர், மௌலவி இல்ஹாம் ஆகியோரின் அன்பு சகோதரரும், ஹலீம் அவர்களின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
யா அல்லாஹ் அன்னாரின் மறுமை வாழ்வை ஈடேற்றம் ஆக்கிவைப்பாயாக ஆமீன்!
-மதவாக்குளம் நியூஸ்