Ulukkappallam .puttalam

Ulukkappallam .puttalam this page will upload everything for our students and our all fans you can send always your news to this page

Dua 🤲🤲For Victory
20/06/2025

Dua 🤲🤲
For
Victory

தற்போது தீவிரமாகப் பரவிவரும்  #தென்னை  #வெள்ளை  #ஈ🌴🪰தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்...
24/02/2025

தற்போது தீவிரமாகப் பரவிவரும் #தென்னை #வெள்ளை #ஈ🌴🪰

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

இப்பூச்சிகள் செவ்விளநீர், தென்னை மட்டுமில்லாமல், வாழை, பாக்கு, அலங்கார பாம் ஆகிய தாவரங்களையும் தாக்குகின்றமை அவதானிக்கப்படுகிறது.

தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் கீழ்வரும் நஞ்சற்ற முறைகளைக் கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள் நிறமுடைய பொலீத்தீன் தாள்களில் எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை 5 அடிக்கு ஒன்றரை அடி என்ற அளவில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கவர்ந்தழிக்கலாம்.

விளக்குப் பொறிகள் ஏக்கருக்கு 2 வீதம் 6 முதல் 11 மணி வரையிலும் ஒளிரசெய்ய வேண்டும்.

பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, ஓலைகளின் அடிப்புறத்தில் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்துக் கட்டுப்படுத்தலாம்.

சவர்க்கார தண்ணீரை ஓலையின் அடிப்பகுதி நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும்.

கீழ்வரும் முறைகளிலும் கட்டுப்படுத்தலாம் எனக்கூறுகின்றன.

வேப்பங்கொட்டைச் சாறு 5% , வேப்பெண்ணெய் 5 மில்லி தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

நொச்சி இலைச்சாறு (50 கிராம்/ லீட்டர்)

நித்திய கல்யாணி / பட்டிப்பூ இலைச் சாறு (50 கிராம் லிட்டர்)

ஓலையில் கரும்பூஞ்சணத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த 25 கிராம் கோதுமை மா (All purpose flour) , அரிசிக் கஞ்சி கரைசல் ஆகிய ஏதாவது ஒன்றை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், காயும்போது பூஞ்சணம் உதிர்ந்துவிடும்.

உயிரியல் கட்டுப்பாட்டு முறையாக வேர்ட்டிசீலியம் லக்கானி ஒரு லீட்டர் நீருக்கு 30 மில்லி கலந்து 7 நாட்கள் இடைவெளியில் இருமுறை அல்லது மும்முறை தென்னோலைகளில் நன்கு விசிற இந்த நோய்த்தாக்கம் கட்டுக்குள் வரும்

அனைத்து மொபைல் தொலைபேசி சாதனங்களும் இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணைக்குழுவில் கட்டாயம...
08/01/2025

அனைத்து மொபைல் தொலைபேசி சாதனங்களும் இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணைக்குழுவில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தத் திகதிக்கு முன்னர் இலங்கை மொபைல் நெட்வொர்க்குகளுடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள மொபைல் சாதனங்கள் தொடர்ந்தும் செயற்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணைக்குழு (TRCSL) அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் கட்டாய IMEI பதிவு முறையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு நெட்வொர்க் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சாதனம் தொடர்பான மோசடிகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, பயனர்கள் தங்கள் சாதனங்கள் TRCSL-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஜனவரி 28, 2025 முதல், பதிவு செய்யப்படாத IMEI எண்களைக் கொண்ட மொபைல் சாதனங்கள் இலங்கை தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளில் செயல்படாது. இருப்பினும், இந்தத் தேதிக்கு முன்னர் உள்ளூர் நெட்வொர்க்குகளுடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு புதிய தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அவை தொடர்ந்தும் செயற்படும்.

எதிர்கால இணைப்புச் சிக்கல்களைத் தவிர்க்க, பதிவு செய்யப்பட்ட IMEI எண்களைக் கொண்ட சாதனங்களை மட்டுமே வாங்குமாறு நுகர்வோர்களுக்கு TRCSL அறிவுறுத்துகிறது. “IMEI ” என்ற வடிவத்தில் 1909 க்கு SMS அனுப்புவதன் மூலம் பயனர்கள் தங்கள் சாதனத்தின் IMEI பதிவு நிலையைச் சரிபார்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, பயனர்கள் TRCSL ஐ ஹாட்லைன் 1900 வழியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trc.gov.lk ஐப் பார்வையிடலாம்.

உங்கள் மொபைலின் IMEI Number ஐ அறிய * #06 # என டயல் செய்யுங்கள்.

2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்காக பாடசாலை மாணவர்களிற்கு கொடுப்பனவை வழங...
02/01/2025

2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்காக பாடசாலை மாணவர்களிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை பாடசாலை மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனூடாக, பாடசாலைக் கல்விக்காக பெற்றோரினால் சுமக்கப்படும் செலவுகளிற்கு நிவாரணமளித்து அதனூடாக பாடசாலைப் மாணவர்களின் கல்வியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதினூடாக அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசின் நம்பிக்கை என தெரிவித்துள்ளது.

இதேவேளை பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நிகழ்த்திய தரவுக் கணக்கெடுப்பின் பிரகாரம் தெளிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இச்சதவீதம் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிவதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களில் 53.2 சதவீதமானோர் பாடசாலை கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதை குறைத்து அல்லது நிறுத்தியுள்ளதுடன், 26.1 சதவீதமானோர் முன்னர் பயன்படுத்திய பாடசாலை கற்றல் உபகரணங்களை மீளப் பயன்படுத்துவதிற்கும் எண்ணியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

நிதி ஒதுக்கீடு
இதன்படி, பாடசாலைக் கல்வி பெறுகின்ற அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் மாணவர்களிற்காக ஒரு மாணவனுக்கு 6,000 ரூபா கற்றல் உபகரணங்கள் கொள்வனவுக்கான கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு வேறாக்கப்பட்டுள்ளதுடன் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்துவதற்கு திறைசேரி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், ஏனைய பாடசாலைப் மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கு ஒரு மாணவர்களுக்கு தலா 6000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ்...
30/12/2024

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்.

அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,

ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை

நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்

இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.

இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?

Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,

வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்

அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம

கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க

கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.

2 ஆண்மையை வளர்ப்பது.

3 . மனதிற்கு நல்லது..

4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.

5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.

6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.

புற்றுநோய் தோற்கடிக்கப்பட்டது (copied )அன்னாசி சூடான தண்ணீர்ஐசிபிஎஸ் பொது மருத்துவமனை பேராசிரியர் டாக்டர். கில்பர்ட் ஏ. ...
06/12/2024

புற்றுநோய் தோற்கடிக்கப்பட்டது (copied )

அன்னாசி சூடான தண்ணீர்

ஐசிபிஎஸ் பொது மருத்துவமனை பேராசிரியர் டாக்டர். கில்பர்ட் ஏ. குவாக் கூறினார்.

அன்னாசி சுடுநீர் உங்கள் உயிரைக் காப்பாற்றும்
சூடான அன்னாசி புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
ஒரு கப் வெந்நீரில் 2 முதல் 3 நறுக்கிய அன்னாசிப்பழம் சேர்த்து தினமும் குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது "கார நீர்".
சூடான அன்னாசி புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களை வெளியிடுகிறது, இது பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவத்தில் சமீபத்திய முன்னேற்றம்.

சூடான அன்னாசிப் பழத்திற்கு நீர்க்கட்டிகள் மற்றும் கட்டிகளை அகற்றும் திறன் உள்ளது. இது அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அன்னாசிப்பழ வெந்நீர் ஒவ்வாமை/அலர்ஜி காரணமாக உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் நச்சுகளையும் நீக்குகிறது.

அன்னாசி பழச்சாற்றில் இருந்து பெறப்படும் மருந்து, *வீரியம் மிக்க செல்களை* கொன்று ஆரோக்கியமான செல்களை பாதிக்காது.
மேலும், அன்னாசி பழச்சாற்றில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் அன்னாசிப் பாலிஃபீனால்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், உள் இரத்த நாளங்களில் அடைப்பைத் தடுக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இரத்த உறைதலைக் குறைக்கும்.

படித்த பிறகு, மற்றவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சொல்லுங்கள்.


*copied

06/12/2024
*FREE SCHOLARSHIP*வெளிநாட்டில் பணிபுரியும் / பணிபுரிந்தோரின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள் வழங்குவதற்காக விண்ணப்பம் க...
05/12/2024

*FREE SCHOLARSHIP*

வெளிநாட்டில் பணிபுரியும் / பணிபுரிந்தோரின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள் வழங்குவதற்காக விண்ணப்பம் கோரல் - 2024

Scholarships for Migrant Workers' Children 2024 - Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE)

• Closing Date: 31.12.2024

*Full Details & Applications
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

Inbox /comment

20/05/2024
20/05/2024

Address

Puttalam

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Ulukkappallam .puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share