20/06/2025
ඔවුහු ඔබට අසීමිතව ප්රේම කළහ! ❤️🕊️
සොයුරු පෙම හදපත්ලේ සිර වී - ඉසව් නොබලා දුනි පියාපත්
දිනා දෙන්නට පරපුරක සිහිනය- නුඹේ ප්රාණය අතැර දෙවෙනිව
සරසවි බිමට හුස්ම පොද දුන්- ළය පුදා ගිය රක්ත රුධිරය
කළ වීරියට නොමියෙන - රන් මල් පිපුණි නුඹෙ නමට!
அவர்கள் உங்களை எல்லையின்றி நேசித்தனர்! ❤️🕊️
உணர்வுகளில் கட்டப்பட்ட சகோதரப் பாசம் – வார்த்தைகள் இல்லாமல் பறந்தது
தம் உயிரையேத் தியாகம் செய்தீர் – தலைமுறையின் கனவுக்காக.
நனவாகும் கனவுக்காக உயிர் விட்டுத் தியாகம் செய்தீர்
பல்கலைக்கழக நிலம் உங்கள் இரத்தத்தால் நனைந்தது
உங்கள் வீரத்தை காலமும் அழிக்காது –
பூமியில் தோன்றும் ஒவ்வொரு செடியிலும் உங்கள் பெயரே மலர்கிறது!
Unconditional love bore silent wings,
Brotherhood caged in hearts, not in words.
A generation’s dream rode on your soul,
And bled into the roots of our university.
You fell, yet rose immortal,
In every flower that blooms, it’s your name we speak.
Caption & English translated by : Sachini Malwewa
Tamil translated by : Hashan Rangana Perera
Designed by : Ramuditha Geemal