Qadhiriya TV

Qadhiriya TV இறைவனுக்கு மட்டுமே வணக்கம் இறைநேசர்களுக்கு மரியாதை. இறைநேசர்களை அவமதித்து இறை சாபத்தை பெறாதீர்கள்

137 வது தப்தர் ஜெய்லானி புனித கெடியேற்ற நிகழ்வு 2026/09/12
13/09/2026

137 வது தப்தர் ஜெய்லானி புனித கெடியேற்ற நிகழ்வு 2026/09/12

தப்தர் ஜெய்லானி கொடியேற்றம் - நிகழ்ச்சி நிரல்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~​01:30 PM | தலைபாத்திஹா மஜ்லிஸ்​03:30 PM | ஸு...
11/09/2026

தப்தர் ஜெய்லானி கொடியேற்றம் - நிகழ்ச்சி நிரல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
​01:30 PM | தலைபாத்திஹா மஜ்லிஸ்

​03:30 PM | ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ்

​04:30 PM | புனித கொடி ஊர்வலம்

05:00 PM | சந்தனம் சாற்றுதல்

05:30 PM | கொடி ஏற்றுதல்

05:45 PM | பெரிய துஆ பிரார்த்தனை

06:20 PM | மஃரிப் தொழுகை

06:35 PM| முஹ்யத்தீன் மௌலித்

08:00 PM | இரவு உணவு

10/09/2026

Eid Milad-un-nabi Sallallahu Alaihi Wasallam Celebration

Shifa maqam, Wellampitiya Srilanka

10/09/2026
07/09/2026

அண்ணல் நபியின் ﷺ காதலர்கள்
உரை | அல் ஆலிம் கலீபதுர் ரிபாயி பழீல் காஸிமி

Jummah Bayan | 2026/09/04
Thalayan Bawa Shrine & Masjid Ratmalana Srilanka

விலாயத்தின் அரசர் குதுபுல் அக்தாப் கௌதுல் அஃலம் ஸெய்யிதினா முஹ்யத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவாக ஆன்மீக ...
07/09/2026

விலாயத்தின் அரசர் குதுபுல் அக்தாப் கௌதுல் அஃலம் ஸெய்யிதினா முஹ்யத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவாக ஆன்மீக பூமி தப்தர் ஜெய்லானியில் புனித கொடியேற்றம்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

ஷைகு நைனா முஹம்மத் தாளையன் பாவா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்கா ஷரீபில் நடைபெற்ற Eid Milad-un-nabi Sallallahu Alaihi Wa...
05/09/2026

ஷைகு நைனா முஹம்மத் தாளையன் பாவா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்கா ஷரீபில் நடைபெற்ற Eid Milad-un-nabi Sallallahu Alaihi Wasallam Celebration

Thalayan Bawa Jumma Masjid Ratmalana
Srilanka
2026/09/05

05/09/2026

2026 / 9/ 5/ Eid Milad-un-Nabi ﷺ Celebration & Kandhoori

Thalayan Bawa Shrine & Masjid, Ratmalana, Sri Lanka

05/09/2026

2026
Eid Milad-un-Nabi ﷺ Celebration & Kandhoori

Thalayan Bawa Shrine & Masjid, Ratmalana, Sri Lanka

Address

Kandawala
Ratmalana
94

Alerts

Be the first to know and let us send you an email when Qadhiriya TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qadhiriya TV:

Shortcuts

Share

Category