ITV - Ratnapura

  • Home
  • ITV - Ratnapura

ITV - Ratnapura Inorder to get hot news about srilanka and abroad please follow this page

புறக்கோட்டையில் (pettah) அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான வெசாக் தோரணைப் பந்தல் சரிந்து விழுந்துள்ளது...😢 -
15/05/2022

புறக்கோட்டையில் (pettah) அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான வெசாக் தோரணைப் பந்தல் சரிந்து விழுந்துள்ளது...😢

-

பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வானை பகுதியிலுள்ள வீடு சற்றுமுன்னர் தீயிடப்பட்டது..
10/05/2022

பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வானை பகுதியிலுள்ள வீடு சற்றுமுன்னர் தீயிடப்பட்டது..

10/05/2022

இன்று அதிகாலை கொழும்பின் பிரபல விடுதி ஒன்றில் இருந்து.

10/05/2022

How Namal's wife Limini and child are fleeing from an Air force plane.
நாமலின் மனைவி லிமினியும் குழந்தையும் எப்படி விமானப்படை விமானத்தில் இருந்து தப்பி ஓடுகிறார்கள்.

சற்று முன் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை பா...
10/05/2022

சற்று முன் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை பாதுகாப்புத் தரப்பினரால் அலரி மாளிகை அருகில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றிய பின்பு மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அதன் பிறகு இன்று அதிகாலை இருள் விலக முன்னரே விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் மஹிந்த, ஷிரந்தி, மஹிந்தவின் இரண்டாம் புதல்வன் யோஷித்த அவனது மனைவி மற்றும் இன்னும் சிலரும் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
திருகோணமலை கடற்படை முகாமில் இருக்கும் கடற்படைத் தளபதிக்கான விருந்தினர் மாளிகையில் தற்போது அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
சர்வதேச நாட்டில் ஒத்துழைப்புடன் இன்னும் ஒரு நாட்டில் தஞ்சம் அடைவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது

Protest in front the Trincomale Navy camp
10/05/2022

Protest in front the Trincomale Navy camp

10/05/2022
10/05/2022
10/05/2022

Welcome to
iTV News
Sri lanka

Address


Opening Hours

Monday 06:00 - 12:00
Tuesday 06:00 - 12:00
Wednesday 06:00 - 12:00
Thursday 06:00 - 12:00
Friday 06:00 - 12:00
Saturday 06:00 - 12:00
Sunday 06:00 - 12:00

Telephone

+94721377670

Website

Alerts

Be the first to know and let us send you an email when ITV - Ratnapura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share