செந்தமிழ் FM

செந்தமிழ் FM Digital Media

If you can dream it.You can do it 👍👍👍👍👍👍
28/12/2024

If you can dream it.
You can do it 👍👍👍👍👍👍

24/12/2024
🔴அம்பாரை இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்கா சமுத்திரத்தின் ( இங்கினியாகல நீர்த்தேக்கம் ) மொனராகலை, பதுளை, அம்பாரை மாவட்டங்...
01/01/2024

🔴அம்பாரை இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்கா சமுத்திரத்தின் ( இங்கினியாகல நீர்த்தேக்கம் ) மொனராகலை, பதுளை, அம்பாரை மாவட்டங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக அதன் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் அந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறந்து மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளரும், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனால் கல்லோயா வலது கரை ( பாதாகொடை ஊடாக தமணை, மலையடிக்குளம், எட்டாம் கட்டை சந்தி மற்றும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கால்வாய்கள், வயல்கள் ஊடாக வரும் வெள்ள நீர் சம்புக்களப்பு, பட்டியடிப்பிட்டி , ஆறுகளை நிறைத்து அக்கரைப்பற்று முகத்துவாரங்களினூடாக கடலை நோக்கி செல்லும்.

மற்றது கல்லோயா இடது கரை ( இது சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஆறுகள் குளங்களை நிரப்பி களியோடை ஆறு, மற்றும் மாவடிப்பள்ளி ஆறு, போன்ற பகுதிகளூடாக சென்று கடலை சென்றடையும்.
எனவே இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இப்பகுதிகளிலுள்ள கால்நடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறும், இப்பிரதேசங்களிலுள்ள ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்குமாறும், பொது மக்கள் எச்சரிக்கப்படுவதுடன், இந்த வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்படும் முதலை கள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வரும் அபாயமுள்ளதால் அவைகளிலுமிருந்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மேற்படி விடயங்களில் அசமந்தப் போக்குடன் இருக்காமல் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை செவிமடுத்து நடந்து கொள்வோம்.

🔴  #எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்புஇன்று (01) அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாப...
01/01/2024

🔴 #எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (01) அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

இதேவேளை, 329 ரூபாயக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

434 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤️😊       செந்தமிழ் FM
01/01/2024

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤️😊


செந்தமிழ் FM

🔴பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் அறிவித்த திருத்தங்கள் காரணமாக 2024 ஜனவரி 01ம் திகதி முதல் அமுலாகு...
30/12/2023

🔴பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் அறிவித்த திருத்தங்கள் காரணமாக 2024 ஜனவரி 01ம் திகதி முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டண பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.

ஏனையவர்களும் பயன் பெற அதிகம் பகிருவோம்.

கிழக்கு மாகாண சபை அரச ஊழியர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான சம்பள திகதிகள்.செந்தமிழ் FM
29/12/2023

கிழக்கு மாகாண சபை அரச ஊழியர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான சம்பள திகதிகள்.

செந்தமிழ் FM

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து வரிச...
29/12/2023

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN Number) வைத்திருப்பது கட்டாயமாகும்.

அவ்வாறு பதிவு செய்யாது இருப்பது 50,000/- ரூபா அபராதத்தை விதிக்கக்கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்.

27-12-2023 – Notice to Public
Registration of Resident Persons in Sri Lanka under Section 102 of Inland Revenue Act.

http://www.ird.gov.lk/en/Lists/Latest%20News%20%20Notices/Attachments/555/CMN27122023_E%20-%20Registration.pdf

செந்தமிழ் FM

 #நேர்முக பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் விதம்!! (Interview Questions Answers)அதிகம் பகிருங்கள்....
29/12/2023

#நேர்முக பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதம்!! (Interview Questions Answers)

அதிகம் பகிருங்கள்...

🔴 #இலங்கையில் 31000கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட  #ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள்செந்தமிழ் FM
26/12/2023

🔴 #இலங்கையில் 31000கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட #ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள்

செந்தமிழ் FM

வாழ்த்துகள் கில்மிஷா இந்த வெற்றியுடன் உங்கள் எதிர்காலம் மேலும்  சிறக்க செந்தமிழ் வானொலி சார்பாக வாழ்த்துக்கள்.    Kilmis...
17/12/2023

வாழ்த்துகள் கில்மிஷா
இந்த வெற்றியுடன் உங்கள் எதிர்காலம் மேலும் சிறக்க செந்தமிழ் வானொலி சார்பாக வாழ்த்துக்கள்.

Kilmisha Yaazhisai
Kilmisha

செந்தமிழ் FM

Address

Saintamaruthu
32280

Alerts

Be the first to know and let us send you an email when செந்தமிழ் FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to செந்தமிழ் FM:

Share

Category