Mihrajtv

Mihrajtv www.mihrajnews.com/ Mihrajtv Gmail [email protected] Call +94775690784 , +94774672867 [email protected]

22/08/2025

ஜும்ஆ பயான்

2025.08.22
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ
பெரிய பள்ளிவாசல்

மெளலவி M. தீன் முஹம்மத் மஹ்ழரி

Mihrajtv







ஜும்ஆ....
21/08/2025

ஜும்ஆ....

15/08/2025

ஜும்ஆ பயான் 2025.08.15

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ
பெரிய பள்ளிவாசல்....

உரை
மௌலவி:
A. சஹீப் (மன்பயி)

Mihrajtv







11/08/2025

இந்த 3 விடயம் உங்களிடம் இருந்தால்
இந்த மாதிரியான சுவர்க்க மாளிகை
கிடைக்கும்......

கேளுங்கள்
பகிருங்கள்....


08/08/2025

ஜும்ஆ பயான் 2025.08.08

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ
பெரிய பள்ளிவாசல்

🎤 மௌலவி
P. M. A ஜலீல் (பாகவி)
Mihrajtv







08/08/2025
01/08/2025

ஜும்ஆ

2025.08.01
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ
பெரிய பள்ளிவாசல்

மெளலவி MHM. கஃப்ரான் மன்பயி

அல்லாஹ்வின்  கிருபையால் சம்மாந்துறை மல்கம்பிட்டி தர்ஹாவில் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு 2025------------------------------...
26/07/2025

அல்லாஹ்வின் கிருபையால் சம்மாந்துறை மல்கம்பிட்டி தர்ஹாவில் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு 2025
----------------------------------------------------------------------------

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் புனித தீனுல் இஸ்லாத்தை பரப்ப குராஸான் தேசத்தில் இருந்து
வருகை தந்த இறைநேசர்களான
#செய்ஹு_சிக்கந்தர்_வலிய்யுல்லாஹ் , #செய்ஹு_கலந்தர்_வலிய்யுல்லாஹ் ஆகிய இரு பெரும் நாதாக்களின் நினைவிலான வருடாந்த கொடியேற்றம்

இன்ஷா அல்லாஹ்...

இன்று சனிக்கிழமை மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து புனித கொடியேற்றம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
அல்ஹம்துலில்லாஹ்.

இவ் புனித நிகழ்வில் கலந்து கொண்டு வலிமார்களின் நேசத்தினையும் அருளையும் பெற்றுக் கொள்வோமாக!!

#அம்பாறை_மாவட்டம்
#சம்மாந்துறை
#மல்கம்பிட்டி

ஜும்ஆ2025.07.25கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆபெரிய பள்ளிவாசல்மெளலவி M. ஹபீழ்தீன் அலவி...
25/07/2025

ஜும்ஆ

2025.07.25
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ
பெரிய பள்ளிவாசல்

மெளலவி M. ஹபீழ்தீன் அலவி...

புனித முஸ்லிம் ஷரீப் தமாம் மஜ்லிஸ் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃபில் வருடாந்தம் நடைபெற்று வரும் ...
25/07/2025

புனித முஸ்லிம் ஷரீப் தமாம் மஜ்லிஸ்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃபில் வருடாந்தம் நடைபெற்று வரும் முஸ்லிம் ஷரீப் பாராயண நிகழ்வு, இவ்வருடம் ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதம் 2025.07.06ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2025.07.25ம் திகதி வெள்ளிக்கிழமை இஷா தொழுகையினை தொடர்ந்து தமாம் மஜ்லிஸ் இடம்பறவுள்ளது.

அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்...

Address

169/4 A Mathawan Road Kalmunai 03
Saintamaruthu
32300

Alerts

Be the first to know and let us send you an email when Mihrajtv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihrajtv:

Share

Category