AL-Arsath Premier League

  • Home
  • AL-Arsath Premier League

AL-Arsath Premier League சேர்வோம் செயலாவோம்.

- HAPPY WISHES TO Past Pupils' Association - MMMV STR சம்மாந்துறை மண்ணின் தாய் பாடசாலையான முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலத...
22/06/2024

- HAPPY WISHES TO
Past Pupils' Association - MMMV STR

சம்மாந்துறை மண்ணின் தாய் பாடசாலையான முஸ்லிம் மத்திய
மஹா வித்தியாலத்தின் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத்தொடர் நேற்றைய தினம் கோலாகலமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனுடைய இன்றைய நாள் மற்றும் நாளைய தினம் நடைபெற இருக்கும் இறுதிநாள் நிகழ்வுகள் அனைத்தும் சிறந்த முறையில் நடைபெற்று முடிய எமது பழைய மாணவர்கள் அமைப்பு சார்பில் வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...

AL-Arsath Premier League

ARSATHIANS PREMIER LEAGUE -2024SESSION - 3      💥💥💥💥18 MIRACLES 🆚 ROCKERS14 BLADES  🆚 16 STRIKERSAL-Arsath Premier Leagu...
04/06/2024

ARSATHIANS PREMIER LEAGUE -2024
SESSION - 3
💥💥💥💥

18 MIRACLES 🆚 ROCKERS
14 BLADES 🆚 16 STRIKERS

AL-Arsath Premier League

ARSATHIYANS PREMIER LEAGUE - 2024- 𝙰𝚆𝙰𝚁𝙳𝙸𝙽𝙶 𝙲𝙴𝚁𝙴𝙼𝙾𝙽𝚈 -Man of The Final - Musaferr (Rockers)Best Batsman - Wseem Akram (9...
04/06/2024

ARSATHIYANS PREMIER LEAGUE - 2024
- 𝙰𝚆𝙰𝚁𝙳𝙸𝙽𝙶 𝙲𝙴𝚁𝙴𝙼𝙾𝙽𝚈 -

Man of The Final - Musaferr (Rockers)
Best Batsman - Wseem Akram (90 Blaster)
Best Bowler - Bhazzith (14 Blades)
Man of The Series - Musafeer (Rockers)

AL-Arsath Premier League

அர்ஷத்தியன்ஸ் பிரிமியர் லீக் - 2024சீசன் -3 ஜம்பியனாக மகுடம் சூடியது  - ROCKERS 2008-2009 O/L BATCH -சம்மாந்துறை அல்-அர்...
04/06/2024

அர்ஷத்தியன்ஸ் பிரிமியர் லீக் - 2024
சீசன் -3 ஜம்பியனாக மகுடம் சூடியது
- ROCKERS 2008-2009 O/L BATCH -

சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலை மைதானத்தில் கடந்த May 18,19 மற்றும் June 1 ஆம் திகதி நடைபெற்ற அர்ஷத்தியன்ஸ் பிரிமியர் லீக் -2024 மென்பந்து இத் தொடரில் பலமான பல அணிகளை வீழ்த்தி இறுதி போட்டியில் நடப்பு Champions 14 Blades அனியினை வெற்றி கொண்டு Champions ஆக Rockers அணி தெரிவு செய்யப்பட்டது..

இந்த சுற்று தொடருக்கு எமது பாடசாலையில் கல்வி கற்ற 16 O/L Batch அணிகள் பங்குபற்றின. எமது பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றினைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இச் சுற்றுத் தொடரில் பல சுவாரஸ்சியமான போட்டிகள் நடைபெற்றது. இச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்திற்கு "14 BLADES (2014O/L Batch) அணியினரும் ROCKERS (2008-2009.O/L Batch)" அணியும் தெரிவானது.

இறுதி போட்டி 5 ஓவர்கள், 4 பந்துகள் என நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 14 Blades அணியினர் 34 ஓட்டங்களை பெற்றனர். 4 ஓவர்கள் 2 பந்துகளுடன் வெற்றிவாகை சூடி இறுதியாக ஜம்பியன் பட்டம் வென்றது
ROCKERS அணி..🏆

இரண்டாவது இடத்தினை 14 BLADES அணியினர் பெற்றுக்கொண்டனர்.

♦️ இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்டம் மற்றும் சமூக அமைப்பின் தலைவர் ரிஸ்லி முஸ்தபா அவர்களுக்கும்,

♦️கௌரவ அதிதியாக
இக்ரா நிறுவனத்தின் உரிமையாளர் சத்தார் ஜலால் அவர்களுக்கும்,

♦️முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் அகடமியின் வேக பந்துவிச்சாளர் சிபாஸ் அஹமட் ஜிப்ரி அவர்களுக்கும்

♦️ ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்ட மற்றும் சமூக அமைப்பின் சம்மாந்துறை பிராந்திய பொறுப்பாளர் பாரிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

🗣 மற்றும் சுற்றுத் தொடருக்கான அனுசரனை வழங்கிய ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்டம் மற்றும் சமூக அமைப்பின் தலைவர் ரிஸ்லி முஸ்தபா அவர்களுக்கும், சுற்றுத் தொடரினை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பல ஆலோசனைகளை வழங்கிய இக்ரா நிறுவனத்தின் உரிமையாளர் சத்தார் ஜலால் அவர்களுக்கும் எங்களது ஏற்பாட்டுக்குழு சார்பில் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

🎗மேலும் எமது பாடசாலை மைதானத்தினை பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கிய பாடசாலை அதிபர் அவர்களுக்கும், தொடரினை சிறந்த முறையில் நடத்தி முடிக்க மைதான உதவிகளை வழங்கிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கும் ஏற்பாட்டுக்குழு சார்பில் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..

எமது சம்மாந்துறை மண்ணில் பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிளான சுற்றுத் தொடர் மூன்றாவது முறை நடாத்தி முடித்த பெருமை எமது பாடசாலைக்கே உரித்தானது...!

AL-Arsath Premier League

01/06/2024

APL - 2024
1ST SEMIFINALS
- ROCKERS Vs 18 MIRACLES - ✨

 ARSATHIANS PREMIER LEAGUEFINAL DAY ENCOUNTERS
01/06/2024



ARSATHIANS PREMIER LEAGUE
FINAL DAY ENCOUNTERS

           WARMLY WELCOME TO ALL- APL Match Schedule -AL-Arsath Premier League
31/05/2024


WARMLY WELCOME TO ALL

- APL Match Schedule -

AL-Arsath Premier League

31/05/2024

ANNOUNCEMENT..!
"APL- 2024 SESSIONS -3"

FINAL DAY ENCOUNTERS - 01/06/2024 (Saturday)

ARSATHIANS PREMIER LEAGUE -2024 - SCORE UPDATES ♦️Match No - 15  🆚   14 BLADES Won by 6wickets ✅AL-Arsath Premier League...
23/05/2024

ARSATHIANS PREMIER LEAGUE -2024
- SCORE UPDATES ♦️

Match No - 15
🆚
14 BLADES Won by 6wickets ✅

AL-Arsath Premier League

ARSATHIANS PREMIER LEAGUE -2024 - SCORE UPDATES ♦️Match No - 14  🆚  Rockers Won by Super Over ✅AL-Arsath Premier League ...
23/05/2024

ARSATHIANS PREMIER LEAGUE -2024
- SCORE UPDATES ♦️

Match No - 14
🆚
Rockers Won by Super Over ✅

AL-Arsath Premier League

ARSATHIANS PREMIER LEAGUE -2024 - SCORE UPDATES ♦️Match No - 13  🆚  20Warriors Won by 40runs ✅AL-Arsath Premier League
23/05/2024

ARSATHIANS PREMIER LEAGUE -2024
- SCORE UPDATES ♦️

Match No - 13
🆚
20Warriors Won by 40runs ✅

AL-Arsath Premier League

ARSATHIANS PREMIER LEAGUE -2024 - SCORE UPDATES ♦️Match No - 12  🆚   Miracles -B Won by 6 wickets ✅AL-Arsath Premier Lea...
23/05/2024

ARSATHIANS PREMIER LEAGUE -2024
- SCORE UPDATES ♦️

Match No - 12
🆚
Miracles -B Won by 6 wickets ✅

AL-Arsath Premier League

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Arsath Premier League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share