நண்பர்களே...!!!
எமது சம்மாந்துறை24 இணையத்தளமானது இலங்கை சம்மாந்துறைப் பிரதேசத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதில் நாம் பிரதானமாக கிழக்கு மாகாண செய்திகளையும், தகவல்களையும், நிகழ்வுகளையும் உங்களது அறிதலுக்காக வழங்கி வருகின்றோம். அத்தோடு வளைகுடாச் செய்திகள், ஆரோக்கிய தகவல்கள், விழிப்புணர்வுச் தகவல்கள் போன்றவற்றையும் வழங்கி வருகின்றோம்.
எங்களை ஊக்கப்படுத்த எங்களது செய்திகளை வாசிப்பதோடு மா
த்திரம் நின்று விடாமல், அவற்றைப் பிறருக்கும் பகிர்ந்துதவுங்கள்.
அதே போன்று உங்களது பிரதேசத்து செய்திகளையும், நிகழ்வுகளையும், தகவல்களையும், கட்டுரைகளையும் எங்களது இணையத்தளத்தில் பிரசுரிக்க வேண்டுமானால் அவற்றை ஆதாரப் புகைப்படங்களோடு sammanthurai24.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.
நன்றி.