13/01/2026
தொழில் நிமிர்த்தம் காரணமாக வெளிநாடு செல்லும் எமது அமைப்பு உறுப்பினர் Mohamed Nafris Nafris அவர்களின் வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திப்பதோடு, இது வரை காலமும் எமது அமைப்பின் அனைத்து செயற்பாடுகளிலும் தன்னை முழுமையாக அர்பணித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.
Fee amanillah✨
Have a Safe flight ✈️
May Allah bless you with prosperity & success and achieve every goal in your life.🤗
IFSO Sammanthurai