
07/07/2025
அமரர் அருட்பணி கீ. ஜொனார்தன் கூஞ்ஞ 1வருட ம் நிறைவு...
தலைமன்னார் திரு அவையின் மைந்தனும் மன்னார் மறைமாவட்ட இளம் குரு அமரர் அருட்பணி கீ. ஜொனார்தன் கூஞ்ஞ அடிகாளாரின் ஒரு வருட நினைவின் இரங்கல் திருப்பலி தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைமாவாட்ட குருக்கள், பங்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அருட்த்தந்தையின் நினைவாக நினைவு கல் மடு அன்னையின் திரு சுரூபத்திற்கான அடிகல் வைக்கபட்டது..