Kirubagaran kiru

Kirubagaran kiru Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kirubagaran kiru, Digital creator, Talawakele.

🔥 * .   * -  *Van*: Toyota Hiace 250-086*Tagline*: Safe Journey, Your Journey*Poster-ல இருக்க Details**OUR SERVICES:*1. ...
17/07/2026

🔥 * . * -
*Van*: Toyota Hiace 250-086
*Tagline*: Safe Journey, Your Journey

*Poster-ல இருக்க Details*
*OUR SERVICES:*
1. Airport Drops & Pickups
2. Tour & Travels
3. Office / Staff Transport
4. Weddings & Special Events
5. Any Destination

*Why Us*: Spacious & Comfortable, Safe & Reliable, Professional Service, Reasonable Rates
*Contact*: 0776378876 - Call / WhatsApp
*Location*: HATTON

🔥* .    -  ,  *Van: White Toyota Hiace PB-4150*Services:*- *Airport Drops & Pickups*- *Tour & Travels*- *Office / Staff ...
17/07/2026

🔥
* . - , *
Van: White Toyota Hiace PB-4150

*Services:*
- *Airport Drops & Pickups*
- *Tour & Travels*
- *Office / Staff Transport*
- *Weddings & Special Events*
- *Any Destination*

*Highlights:* CLEAN, COMFORTABLE, ON TIME
*Contact:* 0776378876 - Call / WhatsApp

 #கொழும்பில்  #பேருந்தும் டிப்பரும் மோதியதில் 20 பேர் காயம்.! #கொடகம -  #பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவ...
17/07/2026

#கொழும்பில் #பேருந்தும் டிப்பரும் மோதியதில் 20 பேர் காயம்.!

#கொடகம - #பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே இன்று (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகன விபத்தில் சுமார் 20 பேர் கா*யமடைந்துள்ளனர்.

அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இந்த வி*பத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்து 2 மணித்தியாலங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் கா*யமடைந்தவர்கள் #ஒருவல மற்றும் #ஹோமாகம #ஆதார #வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📍🚩 #தலவாக்கலை  #நகரில்  #சுகாதார விதிமுறைகளை மீறி, அசுத்தமான சூழலில் இயங்கிய  #மூன்று  #உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின்...
17/07/2026

📍🚩 #தலவாக்கலை #நகரில்
#சுகாதார விதிமுறைகளை மீறி, அசுத்தமான சூழலில் இயங்கிய #மூன்று #உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

🍛 #உணவு என்பது #வியாபாரம் மட்டுமல்ல; அது மக்களின் உயிருடன் தொடர்புடைய பொறுப்பு.

உணவக உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
✅ சமையலறையை சுத்தமாக வைத்திருங்கள்.
✅ தரமான மற்றும் காலாவதி ஆகாத உணவுப் பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்.
✅ பணியாளர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேண வேண்டும்.
✅ வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே முதன்மை.

👨‍👩‍👧‍👦 பொதுமக்களுக்கும் வேண்டுகோள்:
சுகாதாரம் இல்லாத உணவகங்களை கண்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்குங்கள். உங்கள் விழிப்புணர்வு பலரின் உடல்நலனை பாதுகாக்கும்.

" #சுத்தமான #உணவு – #ஆரோக்கியமான #சமூகம்." 🌿

இந்த விழிப்புணர்வு பதிவு அனைவரிடமும் சென்றடைய பகிருங்கள்.

#தலவாக்கலை #சுகாதாரம் #உணவகங்கள் #விழிப்புணர்வு . Kirubagaran Kiru
Sri Lanka Police

 #ஈரானில் உள்ள  #சாபர் துறைமுகத்தின் கண்காணிப்புக்  #கோபுரம்,  #அமெரிக்க வான்வழித் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது
17/07/2026

#ஈரானில் உள்ள #சாபர் துறைமுகத்தின் கண்காணிப்புக் #கோபுரம், #அமெரிக்க வான்வழித் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது

17/07/2026

#வெற்றிலைப்பாக்குடன் #சேர்த்து #புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Kirubagaran Kiru
Sri Lanka Police

16/07/2026

LPL - Lanka Premier League

Address

Talawakele

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kirubagaran kiru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share