Boomi Radio & Tv ஒவ்வொரு இதயத்தின் தேடல்

Boomi Radio & Tv ஒவ்வொரு இதயத்தின் தேடல் (PVT) LTD

https://fb.watch/pIjTSCnRSG/?mibextid=RUbZ1f 🙏அனைவருக்கும் வணக்கம் புதிய பரிமாணத்துடன் இணையத்தளம் ஊடாக உலகெங்கும் ஒலிக்க...
21/01/2024

https://fb.watch/pIjTSCnRSG/?mibextid=RUbZ1f 🙏அனைவருக்கும் வணக்கம்
புதிய பரிமாணத்துடன் இணையத்தளம் ஊடாக உலகெங்கும் ஒலிக்கப்போகின்றது நமது பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை திருகோணமலையில் இருந்து இந்த பெருமை நமது மண்ணுக்கே❣️
*எங்களுடைய பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையின் புதிய முகநூல் பக்கத்தை Following செய்யுங்கள்* 👉👉👉
இந்த முகநூல் பக்கத்தை தொடர்ந்து செயற்படுத்த முடியாத காரணத்தால் புதிய பக்கத்தில் நாம் இணைந்திருக்கிறோம் எனவே உங்கள் ஆதரவை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

01/01/2024

*ஜப்பானை தொடர்ந்து ரஷ்யாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.*

*ஜப்பானில் 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.*

*ஜப்பானை தொடர்ந்து வடகொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.* *ஜப்பானில் இடம் பெற்ற நிலநடுக்கம் தொடர்பான காணொளி காட்சிகள்* 👉🏻👉🏻👉🏻

*அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத்தந்த இயேச...
25/12/2023

*அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத்தந்த இயேசுபிரானின் பிறந்த நாளைக் கிறிஸ்மஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் Boomi Radio & TV இன் அன்பான கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்* .

*பாவ வாழ்விலிருந்து மனிதனை மீட்கவே இறைமகன் இயேசு பாலகன் மனித உருவெடுத்தார். அன்புக்கு இருக்கும் மகத்தான சக்தியை உணர்த்தவே இவ்வுலகில் இயேசுபிரான் அவதரித்தார்.*

*இந்நந்நாளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருணைகாட்டி இனநல்லுறவுடன் கூடிய சுபிட்சமான நல்வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.*

*உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் சகோதரத்துவத்துடன் அன்பு காட்டுபவர்களாகவும், இயேசுவின் போதனைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.*

*ஒவ்வொருவரினதும் உள்ளத்திலே உண்மையான இறையன்பு, சகோதரத்துவம், அமைதி மற்றும் சுபிட்சம் என்பன அவர்களை இயல்பாகவே ஆட்கொண்டிருக்கின்றது. எனவே ஒவ்வொருவரினதும் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேற இந்நாள் அனைவருக்கும் ஓர் பொன்னாளாக அமையட்டும்.*

*இயேசுபிரானின் போதனைகளை நினைவு கூர்ந்து அனைவரும் கிறிஸ்மஸை நல்லிணக்கத்தோடும், புரிந்துணர்வோடும் கொண்டாடி மகிழ எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*

16/12/2023

🚨🚨🚨 *திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் ஒரு அடி அளவிற்கு இன்று(16) திறந்து வைக்கப்பட்டுள்ளது* .

திருகோணமலை மாவட்டத்தின் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்தமையினால் இவ்வாறு மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் 800 கன அளவு நீர் வெளியேறி வருவதாகவும் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் அறிவித்துள்ளார். உடனுக்குடன் செய்திகளைப் அறிந்து கொள்ள கீழே உள்ள What's app link ஊடாக இணைந்து கொள்ளுங்கள். https://chat.whatsapp.com/JeHOMKRckErGgKvTrFnZ5J

*பூமியின் சொந்தங்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம்* 🙏🏻 *இம்மாதம் நீங்கள் நடத்தவிருக்கும் *கிறிஸ்மஸ்* 🎅🏻🧑🏻‍🎄🤶🏻 நிகழ்வுகளி...
12/12/2023

*பூமியின் சொந்தங்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம்* 🙏🏻 *இம்மாதம் நீங்கள் நடத்தவிருக்கும் *கிறிஸ்மஸ்* 🎅🏻🧑🏻‍🎄🤶🏻 நிகழ்வுகளினை மிகவும் நேர்த்தியான முறையில் முகநூல் நேரலை வாயிலாக நாங்கள் ஒளிபரப்ப காத்திருக்கின்றோம்.

தொடர்புகளுக்கு
+94 77 285 4655
+94 76 878 2209

BOOMI RADIO & TV 📺🎙️யின் அன்பார்ந்த சொந்தங்களே உங்களுடைய அனைத்து விதமான *கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஆலய திருவிழாக்கள்* ...
22/09/2023

BOOMI RADIO & TV 📺🎙️யின் அன்பார்ந்த சொந்தங்களே உங்களுடைய அனைத்து விதமான *கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஆலய திருவிழாக்கள்* என்பவற்றை உலகம் முழுவதுமாக முகநூல் (FACEBOOK)நேரலையின் ஊடாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமா???
*இன்றே அழையுங்கள்..*
+94 77 285 4655
+94 76 878 2209 நேர்த்தியான முறையில் உங்களுடைய நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய எம்மோடு இணையுங்கள்..🫱🏻‍🫲🏻

30/08/2023
28/08/2023

❤️❤️❤️நிலவின் மடியில் நிகழ்ச்சிக்கு 👌👌👌 திருகோணமலை மாவட்டத்தில் கோணேசபுரி பிரதேசத்தில் இருந்து ரேபேக்கா( Rebecca)என்பவர் இந்த அழகான கவிதை வரிகளை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.நன்றி ரேபேக்கா (Rebecca).
👉🏻👉🏻👉🏻இது போன்ற உங்கள் குரல்களையும் ஒலிப்பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள்.உங்கள் குரலையும் உலகிற்கு அறிமுகம் செய்கின்றோம்.தொடர்புக்கு 0772854655👏👏👏

27/08/2023

💗💗கிருஷாந் ஹென்டோ அவரின் முன்மிதிரியான செயற்பாடு💗💗
22 /08 / 2023 அன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷாந் ஹென்டோ அவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து திருகோணமலையில் புதிதாக இலுப்பை குளம் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தாய் முன்பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகளும் மதிய உணவும் வழங்கி அவருடைய பிறந்தநாளை கொண்டாடினார்..
👍👍👍நாங்களும் Boomi Radio & Tv ஒவ்வொரு இதயத்தின் தேடல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்...

24/08/2023

❤️❤️❤️நிலவின் மடியில் நிகழ்ச்சிக்கு 👌👌👌மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடியனாறு பிரதேசத்தில் இருந்து புத்திசிகாமணி கவிஜினி என்பவர் இந்த கவிதை வரிகளை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.நன்றி கவிஜினி.
👉🏻👉🏻👉🏻இது போன்ற உங்கள் குரல்களையும் ஒலிப்பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள்.உங்கள் குரலையும் உலகிற்கு அறிமுகம் செய்கின்றோம்.தொடர்புக்கு 0772854655👏👏👏

👏👏👏 *Boomi Radio & TV (PVT) LTD இன் முகாமையாளராக (Manager)பதவி ஏற்கும் R.K அலோசியஸ் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்* .
17/07/2023

👏👏👏 *Boomi Radio & TV (PVT) LTD இன் முகாமையாளராக (Manager)பதவி ஏற்கும் R.K அலோசியஸ் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்* .

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when Boomi Radio & Tv ஒவ்வொரு இதயத்தின் தேடல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boomi Radio & Tv ஒவ்வொரு இதயத்தின் தேடல்:

Share