Faiz Rawfeek

Faiz Rawfeek என் மரணச்செய்தி உங்களை அடைந்தால் எனது தவறுகளை மன்னித்து எனக்காக துஆ செய்து கொள்ளுங்கள் 🤲🤲🤲 - தொழுகையை கடைப்பிடிக்க தவராதீர்கள்.. ☝️☝️☝️☝️☝️☝️

10/10/2024

இம்முறை பொதுத்தேர்தலில் மஹிந்த ,சமல் உட்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர் எவரும் தேர்தலில் இல்லை...

05/10/2024

அனுராதபுரம் சிறையிலுள்ள தனது கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை கலந்து கொண்டு சென்ற மனைவி கைது...

28/09/2024
27/09/2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய்பாதுகாவலர்களை திரும்பப் பெற ஜனாதிபதி அநுரகுமார உத்தரவு..

27/09/2024

SLMC உயர்பீட கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல்
வெட்டு குத்து சண்டை.........

™•தவம் சார்ந்த அணியினர் 20க்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் கேட்பதற்கு வாய்ப்பு வழங்கக் கூடாது

™•ஹரிஷ் பைசல்
தவம் கட்சியை குழப்புகிறார் தவத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்

™•ஜெயாக்கான் அம்பாறை மாவட்ட செயலாளர் ஜமாலுதீனை மாற்ற வேண்டும்

™•ரஹ்மத் மன்சூர் நானும் இம்முறை தேர்தல் கேட்க வேண்டும்

™•அம்பாறை மாவட்டத்தில் தனியாக முஸ்லிம் காங்கிரஸ் சின்னத்தில் தலைவர் தலைமை வேட்பாளராக களம் இறங்கி தேர்தல் கேட்க வேண்டும்

™• புதிய முகங்களுக்கு இடம் அளித்து பழைய முகங்கள் தேசிய பட்டியல் ஊடாக செல்ல வேண்டும்

™•மக்கள் புதிய முகங்களை விரும்புகின்றனர்

யார் என்ன குத்துச்சண்டைகள் செய்தாலும் ஹரிஷ் என்ற நபருக்கு ஹக்கீம் என்ற நபரால் தேர்தல் கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்கிய தீர வேண்டும் ஹரிஷ் என்ற நபரின் சூழ்நிலை கைதியாக ஹக்கீம் இருக்குகிறார்....

இவ்வாறான பல குத்து சண்டைகள் நடைபெற்று இறுதியில் வழமை போன்று இலகு கணித ரைவர் ஹக்கீம் தீர்மானம் எடுப்பார் என்று அவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது....

மக்களின் தீர்மானம் நீங்கள் எந்த தீர்மானம் எடுத்தாலும் பழைய இத்துப்போன போர் இஞ்சின் உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களிப்பதற்கு தயாரில்லை.

உங்கள் அரசியல் நாடகங்கள் பருப்புக்கள் இலகு கணிதங்கள் இனிமேல் புதிய இளைஞர் சமுதாயமும் மத்தியில் எடுபடாது வேறு விதத்தில் முயற்சி செய்யவும்

#மகளின்_ஜனநாயக_ரீதியான #வாக்களிப்புக்கு_தேடுதல்கள் #தொடரும்.......

27/09/2024

முட்டை 28-30 ரூபாவிற்கு அதிகமாக விற்பனை செய்தால் உடனே 📞1797 எனும் துரித இலக்கத்திற்கு அழைக்கவும்.

அரியணை ஏறியதும் தங்கத் தட்டில் சாப்பாடு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம்...
26/09/2024

அரியணை ஏறியதும் தங்கத் தட்டில் சாப்பாடு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம்...

25/09/2024

இருபதுக்கு வாக்களிக்காத கிழக்கின் ஒரே ஒரு முஸ்லிம் MP இம்ரான்.

25/09/2024

பாராளுமன்ற தேர்தலில் பலமானதொரு கூட்டணியாகப் போட்டியிட்டு அரசாங்கமொன்றை அமைப்பதற்காக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள தயாராகி வருகின்றோம் - ரவூப் ஹக்கீம்.

25/09/2024

அனுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து செயற்பட தயார் - இலங்கையின் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்திக்கு உதவுவதற்கு தயார் - சீனா

25/09/2024

ரணில் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை லைசன்களை இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர அதிரடி உத்தரவு.

25/09/2024

விரைவில் பெயர்ப் பட்டியல்...

முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவிடமிருந்து மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற முன்னாள் எம்பீக்களின் பெயர் பட்டியல் நாட்டுக்கு வெளியிடப்படும் என வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

சுமார் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபான உரிமத்தை விற்பனை செய்த எம்பிக்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார் .

Address

Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faiz Rawfeek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share