Rj Priyankan

Rj Priyankan யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

அம்பலமாகும் அநுரவின் கடந்த கால உண்மைகள் அதிர்ச்சி தகவல்களை வெளியிடும் மனோ!|mano|anura|gota|ranil
08/02/2025

அம்பலமாகும் அநுரவின் கடந்த கால உண்மைகள் அதிர்ச்சி தகவல்களை வெளியிடும் மனோ!|mano|anura|gota|ranil

Anura Kumara Dissanayake Rajapaksa Ganesan Wickremesinghe

புலிகளின் தலைவரை உதாரணம் காட்டிய அர்ச்சுனா | அடங்கியிருக்குமாறு அறிவுறுத்திய அமைச்சர் சந்திரசேகர்
06/02/2025

புலிகளின் தலைவரை உதாரணம் காட்டிய அர்ச்சுனா | அடங்கியிருக்குமாறு அறிவுறுத்திய அமைச்சர் சந்திரசேகர்

புலிகளின் தலைவரை உதாரணம் காட்டிய அர்ச்சுனா | அடங்கியிருக்குமாறு அறிவுறுத்திய அமைச்சர் சந்திரசேகர் ...

☀️
28/03/2024

☀️

26/03/2024

வான் படை கண்டோம் இன்றுபோலொரு நாளில்

புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கல்
26/03/2024

புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கல்

08/03/2024

பெண்மை இங்கு புயலானதால் புதிய புறநானூறு எழுதப்பட்டது எங்கள் தேசத்தில்

இனிய மகளீர் தின வாழ்த்துகள் மான்புறு மங்கையர் அனைவருக்கும்

28/02/2024

விடுதலை என்ற வார்த்தை வெறும் பேச்சளவில் உள்ளவரை சுதந்திரம் எட்டாக்கணிதான்

கனவுகளை சுமந்த மனிதனின்
மரணம் தொடர் கண்ணீரின் கதையாகவே முடிந்து போனது

சாந்தனின் மரணமும் ஒரு அப்பாவித்தாயின் நீண்டகால வேண்டுதலும்

யார் பொறுப்பு

தங்கள் தேவைகளை மட்டுமே பேசும் அரசியலாளர்களையா ?

ஈழத்தமிழர்கள் வாழ்வில் கறுப்புப்பக்கங்களை மட்டுமே உருவாக்கிய இந்தியாவா

இல்லையென்றானால் தமக்கு நிகழாதவரை எல்லாவற்றையும் ஒரு நிகழ்வாகவே கடந்து செல்லும் ஈழத்தமிழ் மக்களையா

உண்மையில் சாந்தன் விவகாரத்தில்ஈழத்தமுழர்களின் போராட்டக்குணத்தை பெரிதும் அடகுவைத்திருந்தோம்

வரலாற்றின் மீது நிகழ்ந்த ஒரு கொடுஞ்செயலை அதன் பலிக்கடாவாக்கப்பட்ட மனிதனின் மீதான அடக்குமுறையை இனத்தின் மீதானதாக கொள்ளவில்லை

சாந்தன் சிறைவைக்கப்பட்டதும் தாயகம் திரும்ப அனுமதிக்ககப்படாத்தும்
தனிமனித காரணமாகவே கண்டோமே தவிர தமிழினத்திற்காக தன் வாழ்நாளை தொலைத்த ஒருமனிதனுக்கு எதிரானது என்று நாம் எண்ணியிருக்கவில்லை

இன்றைய நம் பதிவுகள் அர்த்தமற்றவை


கனவுகள் நிராகரிக்கப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்ட தோழர் சாந்தனுக்கு அஞ்சலிகள்

இன்று சர்வதேச வானொலி தினம் .வானொலி சார்ந்து பயணிக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் நேயர்களுக்கும் அன்பு கனிந்த நல் வாழ்த்துக்...
13/02/2024

இன்று சர்வதேச வானொலி தினம் .

வானொலி சார்ந்து பயணிக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் நேயர்களுக்கும் அன்பு கனிந்த நல் வாழ்த்துக்கள்

😍IBC Tamil Radio

https://youtu.be/X4fsuif3f9M?si=Fh4-S81KS-ZGQM6Z
02/01/2024

https://youtu.be/X4fsuif3f9M?si=Fh4-S81KS-ZGQM6Z

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்கள் | 18 ஆண்டுகள் |Trinco Massacre ...

02/01/2023

பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார்.

31/12/2022
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
31/12/2022

முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Address

Ibc Tamil Jaffna
Trincomalee

Telephone

+94779490134

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rj Priyankan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rj Priyankan:

Share