Musical Aloy Production

Musical Aloy Production Hi MusicAl's🖐🏻
வணக்கம் to My production🎹♥️

●song,Ad making|●event management|●live streaming|

31/05/2025

லூர்து அன்னையின் கெபி திறப்பு விழாவும் வணக்க மாதத்தின் விஷேட ஆராதனை நிகழ்வுகள் நேரலை ஊடாக....

புனித மரியாள் பேராலயம் திருகோணமலை

28/05/2025

✝️🕯திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ள லூர்து அன்னையின் கெபியின் திறப்பு விழாவும் வணக்கமாக சிறப்பு பிரார்த்தனைகளும் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி இடம்பெறும் என்பதை அறிய தருகின்றோம்...

💙🌏 அன்னையின் அனைத்து பக்தர்களையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்....

02/05/2025
25/04/2025

🇻🇦🌿Pope Francisco last respect mass at St Mary's Cathedral Trincomalee

🇻🇦🌿Conducted by Bishop rev Dr noel emmanuel...

24/04/2025

🇻🇦🌿இறைபதம் அடைந்த திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நித்திய இளைப்பாற்றுதலுக்காக அனைத்து இறை மக்களையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்

🇻🇦திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்

இடம் : புனித மரியாள் பேராலயம்
காலம் : 25.April.2025
நேரம் : மாலை 5.15 மணி
ஜெபமாலை மற்றும் திருப்பலி

🤍💛Papa Francisco we LoVe you...Rest in peace our loveable pope😔
21/04/2025

🤍💛Papa Francisco we LoVe you...

Rest in peace our loveable pope😔

❤️🙏🏻✝️
19/04/2025

❤️🙏🏻✝️

Address

Snake Lane
Trincomalee
30000

Telephone

+94768782209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musical Aloy Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share