03/06/2025
***********************************
🤷♂️ஒரு நிமிடம் உங்கள் பார்வைக்கு 🤷♂️ வாசியுங்கள் 🤷♂️
🙏எமது அன்பான Boomi Radio Tv இன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
❤️இதயபூர்வமான நன்றிகளை எமது சொந்தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
❤️கடந்த மூன்று வருடங்களாக எமது வானொலி மற்றும் தொலைகாட்சி சேவை இயங்கி வருவதற்கு உங்கள் ஆதரவே மூலாதாரம்.
❤️நாங்கள் எந்த ஒரு அரசியல்வாதி மற்றும் தனிநபரின் பக்கபலத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல, எங்களுடைய முயற்சியால் இந்த தூரம் வரை கடந்து வந்துள்ளோம் அதற்கு மக்கள் தரும் ஆதரவுக்கு நன்றிகள் 🙏
❤️நாங்கள் தற்போது Facebook, Youtube இவைகளை கடந்து இணையத்தளம் ஊடாக உலகெங்கும் திருகோணமலையில் இருந்து ஊடக சேவையை வழங்கி வருகின்றோம்.
👉www.boomiradiotv.lk
❤️இதனூடக பல ஆலயங்களின் பூஜைகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், திருமணவைபவங்கள், மரணசடங்குகள், விளம்பரங்கள் போன்றவைகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறோம். இந்த சேவைகளின் ஊடாக அநேக மக்கள் நன்மையடைகிறார்கள். இதற்கு காரணம் எங்களுடைய குழுக்களை பின்பற்றும் மக்கள் நேரடி ஒளிபரப்பிற்கு அனுசரணையாளர்களாக மாறியுள்ளார்கள் என்பதை பெருமையுடன் அறியதருகிறேன். இவர்கள் ஆலயவழிபாடுகளுக்கு வழங்கும் அனுசரணையினால் பல வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
❤️உங்கள் சிறுசிறு அனுசரணையினால் எங்கள் ஊடக சேவை வளர்ந்து கொண்டுள்ளது. அதற்கு மீண்டும் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணம் செய்கிறோம்.
❤️எங்களுடைய அனைத்து பக்கங்களையும் உங்கள் நண்பர்களுக்கு உறவுகளுக்கு பகிர்ந்து பதிவு செய்து கொள்ளுங்கள் 👉
🛑Facebook - Boomi fm ஒவ்வொரு இதயத்தின் தேடல்
🛑Youtube - Boomi Radio & Tv
🛑எங்கள் தகவல் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 👉 https://chat.whatsapp.com/JeHOMKRckErGgKvTrFnZ5J
🛑24 மணி நேரமும் எமது ஊடக சேவையுடன் இணைந்து கொள்ளுங்கள்👉 www.boomiradiotv.lk
🙏🙏நன்றி🙏🙏
Boomi Radio &Tv director
G. Mayuran